1 (j இனிமேல் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத் தோர் என்று பேசுவதும் முட்டாள்தனம் என்றே கருதப் படும்-கருதப்படவேண்டும். காரணம் இட்டார்-இடா தோர்க்கான பொருளாதார வேறுபாடுகளை நீறுபாடுகளாக் கவே பொதுவுடைமைத் தீ, சாதி ஒழித்தாலே நீதி, தனிவுடைமைப் பேய் ப்ெற்ற: பிசாசே சாதி. சாதியை ஒழிக்க ஒரே வழி கலப்புத் திருகணமே. கலப்புத் திருமணம் செய்வோரே கடவுள் திருமணம் செய்வோர். "அதெல்லாம் சரிதான்; ஆளுல்... என்று இழுத்துக் கொண்டே அன்ருட வாழ்வில் இழுக்குவோர்- வழுக்குவோர் மக்களுள் மணி அல்லர்; பதடிகள். திருமண அழைப்பிலும் அறிவிப்பே மேல். கடவுள் நம்: பிக்கை உடையவர் கோவில்களிலும் அஃது இல்லாதார் பதிவாளர் அலுவலகத்திலோ அல்லது பதிவாளரை அழைத்து வேருேர் இடத்திலோ திருமணம் கொள் னலே பெருமைக்கு உரியதாகும். எவ்வகைத் திருமணச் சடங்கிலும் ஐம்பது பேருக்குமேல் இருத்தல். தேவை இல்லை; தீமை, திருமணத்தை ஒட்டி நண்பர்கட்குச் சிறப்புகள் செய்யத் துடிப்போர் படிப்பதற்குரிய நூல்கள் முதலாக (இரு பொருளிலும்) பயனுடைய அன்பளிப்புகள் தரலாம். திருமணம் ஒரு உடல்-உள்ள-உயிர்த் தேவை. தேவை. நீங்கியபின் அது தீமை, இல்லையேல் , ஒருமுறைக்கு இருமுறை திருமணம் புரிந் து கண்ணிழந்து கண்ணிர் வடித்த இன்பச் சுந்தரர் இறுதியில் வெறுத்தேன் மனே வாழ்க்கை' என்று பாடுவாரோ? எந்தப் பிறவியில் இயற்கையாய்த் திருமண வேட்கை உடலிலும் உள்ளத்திலும் இல்லாமல் போகிறதோ அந்தப் பிறவியே தெய்வப் பிறவி. இராமலிங்கர்,
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/12
Appearance