உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 இராமகிருட்டிணர், அரவிந்தர், முதலியோர் இவ்வுண் மைக்கு அறிவியற் காலத்து அருமையான எடுத்துக் காட்டுகள். செயற்கைக் கட்டுப்பாடுகள் (குடும்பக் கட்டுப்பாடு} முதலானவை மட்டுமன்றி இயற்கை கட்டுப்பாடுகள் எல்லாம் ஏற்போமாக! வாழ்க்கையைக் கற்கண்டாய்ச்சுவைத்துக் கற்பூரமாய்ப் பயன் படுத்துவோமாக! சஞ்சீவி-கிருஷ்ணு 15-7–1977 அமரர்-தலைவர்-காமராசர் பிறந்தநாள். புரவலர்-நேஷனல்-முனிசாமி முதலியார் பிறக்தநாள்.