உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணக் களஞ்சியத்தில் பெண்; திருமணம் : மனிதனிடமிருந்து வேறெதுவும் இவ்வளவு விலை கேட்பதில்லை! -இப்சன் ஊடல்கள் கோடிட்ட நீண்ட உரையாடல் திருமணம்! -ஆர். எல். ஸ்டீவன்சன் அவசரத் திருமணம் அமைதியில் அவலம்! -காங்கிரிவி: வறுமையில் மட்டும் துன்புறும் ஓர் இணையைக் காட்டுங்கள்; நான் வேறு காரணங்களால் துன்பறும் பத்து இணைகளைக் காட்டுகிறேன்! -கால்ரிட்ஜ் கர்வம் நிறைந்த கன்னிமையினும் அடக்கம் கிறைந்த மணவாழ்வு மிக மேல்! ... * -அகஸ்டின் ஆத்மாவின் அமரத் தன்மையை கம்புவது போல் ஒருவன் திருமணத்தையும் கம்ப வேண்டும்! - -பால்சாக் அவசரத் திருமணங்கள் வெற்றியாதல் அருமை! -ஷேக்ஸ்பியர் மாந்தர் திருமணத்திற்கு முன்பு, கன்ருக விழித்திருக்க வேண்டும்; திருமணத்திற்குப் பின் அரைப்பார்வை யாகவே இருக்க வேண்டும். (29