உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக் கவிஞர் 球 發 பாரதிதாசன் வாழ்த்து! பாட்டமுதம் : இ திருமண வாழ்த்து! ஒருமன தாயினர் தோழி-இந்தத் திருமண மக்கள் என்றும் வாழி ! பெருமன தாகி இல்லறம் காக்கவும் பேறெனப் படும்பதி குறையும் சேர்க்கவும் ஒருமன தாயினர் தோழி a夕该* & & 4 受·多资 級總 發 经 登 够 * 冷 辍领'留 இந்தகாள் போல எந்த நூற் ருண்டும் இன்பம் எனவே ஒவ்வோர் இமைப்போதும் தாண்டும் ! செந்தமிழ் நாட்டிடைத் தொண்டுகள் யாண்டும் செயத்தக்க மக்களை இவர்பெற வேண்டும் ஒருமன தாயினர் தோழி ! இ நன்றி : -இசையமுது-2-ஆம் பகுதி [1952 | 1960 | 1967]