உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6 யான் மதித்து வணங்கும் ஒரு தமிழராக விளங்கும் பெருங்கவிக்கே அவர்கள் திருமகன் - திருவள்ளுவன், (பி. காம். ஒரு புத்தக வெளியீட்டகம் தொடங்க விரும்பிய போது-மாலைக் கல்லூரியில் படித்துக்கொண்டே பகல் பணி புரிய நினைத்தபோது-ஆசிரியர்களினும் மாணவர்களை அதிக மாக மதித்து அன்பு பாராட்டும் என் உள்ளம் உருகியது. ஆதன் விளைவாகவே 'மங்கல மனமாட்சி முதலாக எங்களு. டைக சில நூல்களை விற்பனை உரிமை வெளியீட்டிற்குத் தர இசைத்தோம். இத்துரல் இந்திய விடுதலை நன்னுளில் - அதுவும் மாபெருத் தேர்தல் புரட்சி ஒன்று நடந்து முடிந்த நிலையில் கொண்டாடப்படும் முதல் இந்திய விடுதலை நன்னாளில்வெளிவிடுவது தாங்கள் செய்த நற்றவம். இத்துரல் இதன் மறு பதிப்பில் இன்னும் விரிவு பெறும். திருகண விழா அன்பளிப்பாக வழங்க ஒரு நூல் வெளி பிடவேண்டும் என்ற என் ஆசையை நிறைவேற்றிய ஆண்ட வனுக்கு வணக்கம்; அனைவருக்கும் நன்றி. க. சஞ்சீவி 25-8-77 (இந்திய விடுதலை நாள்)