உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#9 ஆக்கப் படும்பொரு ளாமோ ? நோக்கில் துன்பே நிறையும் மன்பே ருலகாம் எரியும் கானல் விரியும் பாலேயில் திரியும் மனிதர் நெஞ்சஞ் சிறிது தங்கி அங்கவர் அங்கங் குளிரத் தாருவாய் தழைத்தும். ஓயாத் தொழிலில் நேருந் தாகம் நீக்குவான் கிமல ஊற்ரு விருந்தவ ருள்ளம் ஆற்றியும், ஆறலைக் கள்வர் அறுபகை மீறில் உறுதுணை பாயவர் நெறிமுறை காத்தும் முயற்சியாம் வழியில் அயர்ச்சி நேரிடில் ஊன்றுகோ லாயவர் ஊக்க முயர்த்தியும் இவ்விதம், யாரையுஞ் செவ்விதிற் படுத்தி இகத்துன சுகத்திற்கு அளவு கோலாகி, பரத்துள சுகத்தை வரித்தசித் திரமாய், இல்லற மென்பதன் கல்லுயி ரேயாய், கின்ற காதலின் நிலைமை கினையில் இரும்பும் காந்தமும் பொருந்துந் தன்மைபோல் இருவர் சிந்தையும் இயல்பா புருகி ஒன்ருந் தன்மை பன்றி, ஒருவரால் ஆக்கப்படும்பொரு ளாமோ? விக்கிய கழற்கால் வேந்தர் வேந்தே ! மனேன்மணியம்-1 : 4:82-105. இது பாண்டிய மன்னன் சீவக வழுதியிடம் அவன் ஒரே மகள் மைேன்மணியின் தோழியாகிய வானி கூறிய வண்ண மொழிகள். இயல்பாகவே எளிய கடையில் உள்ள இவ் வாசகத்தின் விளக்கம் இதுதான்.