22 கெற்றுண் டகன்று பற்ருென் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடப்பிடி யாகக் காட்டிச் சிறப்புயர் சுகத்துறை சேர்த்துசுக் காஞய், கின்றது மங்கையர் கிலேமை யென்று கினையா மனிதர், விலங்கினுங் கீழாய் அனேவார் தருசிற் றின்பமே யவாவி வாழ்க்கைத் துணையா வந்தவர் தம்மைத் தாழ்த்துஞ் சேரு மாற்றுவர், தவத்தால் மந்திரவாள் பெற்று மாற்றலர். வெல்லாது அக்தோ தம்மெய் பரிவார் போலத் தனியே தளருந் தமக்குத் துணையாய் வருபவர் தமையும் பகைவராய் நலிந்து பாலையும் கஞ்சாப் பண்ணுவர். அவர்தம் மதிகே டென்னே! துதிபெறு மன்புகற் குணமு முனாரில் துணைவ ராயின் இல்லதென்னுலகில் : இவற்றுடன் கல்விசேர் நல்லறி வுளதேற் பொன்மலர் காற்றம் பெற்றவாறன்ருே ? எற்றே மடமை: கேட்டிட வேட்டவை யாவையும் ஈயும் கற்பக தருவென அற்பமுங் கருதாது அடியுடன் முறித்து முடிபுற வெளித்துக் கரிபெற முயன்ற கம்மிய னேயென, தனக்கென வாழுந் தனிமிரு கத்தின் மனக்கோள் நிமிர்த்து மற்றைய ரின்பமுந் துன்பமும் தனதா அன்புபா ராட்ட - மெள்ளமெள் ளத்தன் உள்ளம் விரித்துப் பொறையுஞ் சாந்தியும் படிப்படி புகட்டிச் சிறிது சிறிதுதன் சித்தத் தெளித்துத்
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/23
Appearance