26 கோல மிட்டு விளக்கினை ஏற்றிக் கூடி கின்று பராசக்தி முன்னே ஓலமிட்டுப் புகழ்ச்சிகள் சொல்வார் உண்மை கண்டிலர் வையத்து மாக்கள் ; ஞால முற்றும் பராசக்தி தோற்றம் ஞான மென்ற விணக்கினே யேற்றிக் கால முற்றும் தொழுதிடல் வேண்டும் காத லென்பதோர் கோயிலின் கண்ணே! பாரதியார்-அந்திப்பொழுது. என்று மனம்விட்டு-வாய்விட்டு காமும் பாடலாம் ; பாடி மகிழலாம். இப்படியெல்லாம் பாறை மனதை நெஞ்சுக் கனகல்லை-பணி மலராய்ப்-பஞ்சுபோலும் முல்லை மலராய் முகிழ்க்கச் செய்வது-பக்குவப்படுத் துவது-மனை மாட்சியாம் ; அது - ப க்கு வ ஞ் செய்யும் கற்பள்ளிச் சாலையாம் ! திருமணம் எப்படி ? இனி இத்தகைய கலம் பல நல்கும் திருமணங் களே எப்படிச் செய்தல் வேண்டும்? எளிமையாகச் செய்தல் வேண்டும். முதலாவதாக நமது சமுதாயத் தில் வேண்டுவது அதுவே. ஏழைகள் அப்படிக் செய்வதைத் தவிர வழியில்லை-செல்வர்களுமா அப் படிச் செய்வது ?’ என்று சிலர் கேட்கலாம். ஆம். செல்வர்கள்தான் திருமணங்களை எளிமையாகச் செய்து வழிகாட்ட வேண்டும். அவர்கள் செய்யும் வெற்ருரவாரங்களை-வீண் ஆரவாரங்களைப் பார்த் துத்தான்-ஏழைகளும் இப்படிச் செய்தால்தானே
பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/27
Appearance