உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 களால் பாடப்பட்ட இவ்விரு பாடல்களும் பற்றிய இரு பொதுக் குறிப்புகள்: 1. இரு பாடல்களும் அகநானூற்றின. 2 இரு பாடல்களும் மருதத்திணையின. இனி, இப் பா ட ல் கள் புகலும் பொதுச் செய்திகள். 1. திருமணத்தின் முதல் கிகழ்ச்சி விருந்து." 2. திருமணம் தி ங் கள் உரோகிணியைக் கூடிய கல்லோரையில் நடைபெற்றது." 3. தலைவிக்கு மனநீராட்டு நடைபெற்றது.* இனி, அகம் 86-இல் அறியப்படும் சிறப்புச் செய்திகள் வருமாறு : 1. மணப்பந்தலின்கீழ் மணல் பரப்பப்பெற்று விளக்கு வைக்கப்பட்டது. (இப்போதும் புதுமணல் பரப்பலுப விளக்கு வைத்தலும் உண்டு.) 2. (இளங்காலை போதில், திங்கள் உரோகினி யுடன் கூடிய கல்லோரையில்) முதுபெண்டிர் மண மகளே கீராட்டுதற்குரிய நீரைக் குடங்களில் ஏந்தி வங்தனர். 8. அங்கீர்க்குடங்களில் ம ல ரு ம் நெல்லும் துரவிப் பிள்ளைபெற்ற வாழ்வரசியர் நால்வர் (இந்த இரட்டைப்படை எண் கருதற்குரியது) மனமகளை, 'கற்பு நெறியினின்றும் வழுவாமல் பல நலன்களைச்