உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 யுடைய வைட்டமின் சி அடங்கிய முளை கிளம் பிய தானியங்களையோ-கிழங்கு வகைகளையோபச்சைக் காய்கறி வகைகளையோ அல்லது புளிப் புள்ள பழங்களையோ சேர்த்துக் குழந்தைகளுக்குக் கொடுத்தல் கல்லது. இவை கன்ருக வேகவைக் கப்பட்டு கசுக்கப்பட்டு மென்மையான பொருள்ாக் கப்பட்டபின் குழங்தைகளுக்குக் கொடுத்தால்தான் எளிதில் செறிக்கும். ஆண்டுதோறும் வாலாசாபாத் இந்துமத பாடசாலையைச் சார்ந்த வள்ளலார் இல் லத்தில் வாழும் எண்ணுறு குழந்தைகளும் கைக் குத்தல் அரிசியையும் முளை கிளம்பிய பருப்பு வகை களையும் உண்டு உடல்கலம் பெறுகின்றனர். இக் கட்டுரை கூறும் வேறுபல குறிப்புகளும் அவர்கள் வாழ்வில் காணத்தக்கன. வைட்டமின்கள் வேண்டும் வளரும் குழந்தைகட்கு வைட்டமின்கள் இன்றியமையாதன. பச்சைக் காய்கறிகளில் கார டீன் என்ற சத்துப் பொருளும் வைட்டமின்களும் உள்ளன. காரடின் வைட்டமின்களின் வேலையைச் செய்கிறது. வைட்டமின் 'சீ'-யும், வைட்டமின் 'டி'-யும் குழந்தைகளின் உணவில் குறையுமானுல் அதன் எலும்பு வளர்ச்சி குறைபடும். வேறு எந்த வைட்டமின் குறையினும் குழந்தை கன்ருக வளர்ந்தபின்கூடச் சரி செய்துகொள்ள வழிக ளுண்டு. வைட்டமின் டி குறைவு கெஞ்சு கூடு கட்டல், முட்டிக் கால் இடித்தல், இடுப்பெலும்பு குறுகுதல், எலும்பு முனைகள் பெருத்தல் போன்ற