உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நிலையான குறைபாடுகளை எலும்பு வளர்ச்சியில் உண்டாக்குவதால் குழந்தை வளர்ந்தபின் இக் குறைகளைச் சரி செய்யவே இயலாது. எனவே ஆரம்பத்திலேயே வைட்டமின் ‘டி’ குறையைப் போக்க வேண்டும். பால், வெண்ணெய் முதலிய உணவுப் பொருள்களில் இந்த வைட்டமின் கம் உடலில் உற்பத்தியாகிறது. இதல்ை குழந்தை கட்குப் போதுமான சூரிய வெளிச்சம் கிடைக்கு மாறுசெய்தல் நல்லது. அதற்குரிய சிறந்த வழி சூரிய வெளிச்சத்தில் குழந்தைகளை விளையாட விடுதலே ஆகும். மனித வாழ்க்கை உழைப்பு கிரம்பியது. உழைப்பு சக்தியின்-ஆற்றலின்-ஒர் உருவம். இந்த ஆற்றலைப் பெறவே குழந்தை முதல் கிழவர் வரை எல்லோரும் உணவு உட்கொள்கிருேம். மேலும் வெளியில் உள்ள வெப்பத்திலும் நம் உடல் வெப்பம் குறைவாயிருப்பதால் நம் உடலுக்குத் தேவையான வெப்பத்தையும் நாம் நம் உடலி லிருந்தே பெற வேண்டியுள்ளது. இத்தகைய ஆற்றலையும் வெப்பத்தையும் தரக்கூடியவை 3Tir(3LT-sơ) 9m) tạ. G$ T L'- (9 Lh (Carbo-hydrates), கொழுப்பும் (Fats) ஆகும். தண்ணிரில் கரையாத கார்போ-ஹைடிரேட்டு மாவுப் பொருள் (Starch) வடிவத்தில் அரிசி, கோதுமை, கேழ்வரகு முதலிய தானியங்களில் கிறைந்துள்ளன. தண்ணிரில் கரையக்கூடிய கார்போ-ஹைடிரேட்டு சர்க்கரை உருவில் கரும்பு, வெல்லம், பனவெல்லம், அஸ்கா, இ னி ப் பா ன பழச்சாறுகள் முதலியவற்றுடன்