உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மங்கல மனைமாட்சி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 உடலின் உள்ளே உள்ள உயர்ந்த உள்ளமும் வளர்ச்சி பெறுதல்வேண்டும். உள்ளப் பண்பு மரபு வழி வருவதன்று என ஆராய்ச்சியாளர் கூறுகின் றனர். மரபுவழி நற்பண்புகளும் இயல்பான திறமைகளும்கூடத் தக்க சூழ்நிலையின்மையால் கெட்டுவிடலாம் என்றும் உளநூல்கள் கூறு கின்றன. எனவே, எண்ணும் எண்ணம் சூழ்நிலை யைப் பொறுத்துப் பெரும்பாலும் அமைகிறது விளையாட்டு விளையாட்டு, குழந்தைகள் ஈடுபடும் வேலைகள் இவ்விரண்டையும் பொறுத்தே மன வளர்ச்சி அமை கிறது. படிப்பும் பயிற்சியும்கூட விளையாட்டினு லும் பார்த்துப் பின்பற்றலினலும்தான் அதிகமாய் கடைபெறுகின்றன. ஆனல், நம் காட்டில் விளை யாட்டினுல் குழந்தைகள் ஒழுக்கம் உருவாகத் தக்க சூழ்கிலே இன்றும் சரியான கிலையில் உருவாக Gઈીcoર્ટ ઇ. குழந்தைகள் இரண்டு வயதுவரை பொம்மை விளையாட்டுகளில் ஈடுபடுகிறது; அப்பொழுது ஆராய்வுத் திறனும் ஏற்படும்; எதைக் கண்டாலும் கைகளால் தொட்டும் வாயால் சுவைத்தும் அப் பொருளே என்னவென்று அறிய முற்படுகிறது. இதைத் தடுத்தல் கூடாது. ஆனால், எளிதில்உடை யக்கூடிய அல்லது எச்சிலால் கலங்கக்கூடிய வண் ணங்களுடைய பொம்மைகளை அவற்றி ற் குக் கொடுக்கக்கூடாது. மேலும் விளையாட்டில் கொடு