பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 6

வசந்த : காளுேமா !

(என்று கூறி விதிர் விதிர்ப்புடன் அவ்விடத்தை விட்டு விரைந்து செல்கின்றனர்.)

காட்சி-3

இடம் : அரண்மனேயின் ஒருபுறம் (மந்திரி பணியாட்களைப் பார்த்து) மந்திரி இளவரசர் ... மாயமாக மறைந்துவிட்டாராம்" எட்டுத் திக்குகளிலும் சென்று தேட ஏற்பாடு செய் யுங்கள்.

(என்று கூறி பணியாட்கள் மந்திரியை வணங்கியபடி வெளியேறுகின்றனர்.)

காட்சி-4

இடம் : கந்தர்வ லோகம் (கந்தர்வப் பெண்கள் சுற்றிலும் கிற்க, இருவர் ஆண் பெண் வேஷம் போட்டு கடிக்கின்றனர்.) ஆண் நடிகை : மாதரசே...மடப்பிடியே மாங்குயிலே...

மெளனமேனே ... எங்கே எனக்கொரு ...

[ាrp கூறிப் பெண் நடிகையை முத்தமிடப் போகையில் அவள் நகர்ந்து சென்று) பெண் நடிகை: என்னே விடுங்கள். இந்த ஆண்களையே

நம்பக்கூடாது. அதிலும் நீங்கள் நரர். ஆண் : ஏன்? என்மீது கோபமா? கண்ணே உன்னைக் கண்டதுமுதல் ... நான் கிறுகிறுத்துப் போனேன். (என்று கூறிக்கொண்டிருக்கையில், பக்கத்தி லிருந்த பெண்கள்,சிரித்து, மலர்களை அவர்கள் மீது விட்டெறிந்தபடி)