பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2盛

(என்று கூறியபடி ஒருவாளே எடுத்து அவளே வெட்டுவதற்கு ஓங்க, அந்த வாள் உடனே மலராக மாறுகிறது. இதைக்கண்டு மன்னன் மலைக்கிறன். சசிகலா சிரித்தபடி அவனைப் பார்த்து) * * ..... ** ・ヘ* - * 常盗 கசி : இந்த தெய்வ பூமியில் ... என் சக்தியை மீறி

நீங்கள் ஒரு துரும்பைக்கூட அசைக்க முடியாது!

காந்த : உனக்குக் கோடி புண்ணியம். என் பட்டத்து

ராணியை...நான் பார்க்கவேண்டும், தயவுசெய்து

இந்த உதவியையாவது செய்யக்கூடாதா? சசி : , இப்போது ... உங்கள் மனேவிதானே வேண்டும்: காந்த : ஆம் ! சசி ; உங்கள் மனைவியைக் காண்பிப்பேன். அவளைப் பார்த்து பிறகு ... நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும். ん "ダ

காந்த 1 «Frfl. ... . சசி எங்கே சத்தியம் செய்து கொடுங்கள். காந்த அம்பிகைமீது ஆணே உன்னை ஏற்றுக்கொள் கிறேன். இருக்கட்டும். மாயாஜாலத்தால் நீயே மங்கையர்க்கரசி ரூபத்தில் வந்தால் ? சசி நான் தெய்வ ஜாதி! சத்தியம் தவறமாட்டேன். (என்று கூறி இரண்டு கந்தர்வப் பெண்களைப் பார்த் து) -- - - - - சசி ; மங்கையர்க்கரசியைக் கொண்டு. வாருங்கள். (என்று கூற, அவர்கள் மற்ைகின்றனர். பிறகு அவனைப் பார்த்து) .