பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

பயங்கரமான ஆபத்து நிரம்பியதல்ல. என்னைச் சாகவிடுங்கள். சுக்கிலத்தில் ஆரம்பமான சரீரம் ...என்றைக்கோ ஒருநாள் சாம்பலாகித்தானே தீர வேண்டும். வெட்டுங்கள்--சோத2ன பும், சந்தேகங் களும் உலவிக் கொண்டிருக்கும் இந்தச் சண்டாள பூமியை விட்டுப் புன்சிரிப்புடன் என் ஆ.வி...பிரேத உலகத்துக்குப் போகட்டும் வெட்டுங்கள் ... அழு கையும் அவஸ்தைகளும் நிரம்பிய என் வாழ்க்கை ... இன்ருேடு அஸ்தமிக்கவேண்டும். அதற்காக வெட்டுங்கள். பூக்களின்மேல் புரண்டு பழக்கப் பட்ட என் சரீரம் ... கழுகின் பாதங்களின் கீழ் புரளட்டும் ... அப்பா....என் அரசரின் ஆலிங்கனத் தால் வயிற்றிலிருக்கும் சிசு ... மனித உலகத்தின்

பழிச்சொல்லுக்கு ஆளாகாமல் ...... என் மரண ரத்தத்திலேயே மரணமாகட்டும்! ம ண் ணு ம்

மலேயும் மெளனமாகத் துரங்குவதுபோல் கானும் துரங்கிவிடுகிறேன். தயவுசெய்து வெட்டிவிடுங் கள். நான் பிறந்த பூமியாவது என் ரத்தத்தால் குளிரட்டும்.

தேவி கான் புருவைப்போல் கபடமற்றவள். தர்மம் தவருதவள். ஆல்ை...அரசாங்கம் சந்தேகப் பட்டு இதோ என்னைக் கொல்லப்போகிறது கொல்லட்டும். நான் சாவதைப் பார்த்தாவது இந்த சாம்ராஜ்யத்தின் மக்கள் சந்தோஷப் படட்டும். ஆல்ை என்மீது வீணுகச் சந்தேகப்படும் அவர் களுக்கு ... நரகத்தில் முட்களைத் தவிர வேறு ஆகாரம் கிடைக்காது தாயே! ஆராயாமல் அவசரப்பட்டு, ஆத்திரத்தால் தீர்ப்பளித்த நீயும் ஒரு நீதியுள்ள அரச ை அட பாபி ... என் கும்பி கொதிக்கக் கூறுகிறேன். சாவு லோகத்தில் ...