பக்கம்:மங்கையர்க்கரசி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

உனக்கு நெருப்புக் கட்டிகள்தான் படுக்கையாக இருக்கும். - -

உதிரும்இந்தக் கண்ணிர்; என் உபத்ரவம்;கான் வைத்திருக்கும் ஆசைகள் அத்தனையும்...இன்னும் கொஞ்ச கேரத்தில் என்ளுேடு இறந்துபோகும் ... ஆணுல் அக்னி சாட்சியாக என் மணுளர் கட்டிய... இந்த மாங்கல்யம் மாத்திரம் எந்தக் காலத்திலும் மரணமாகாது. ப்ரபு ... நீங்கள் எங்கிருக்கிறீர்கள். கருவிகரணங்கள் ஒய்ந்து ஒடுங்கட்போகும் இந்தக் கடைசி கேரத்தில்கூட உங்க இள ப் பார்க்கக் கொடுத்து வைக்காத பாவியாகிவிட்டேன். என் , கேரம் கெருங்குகிறது. போகிறேன் ஸ்வாமி ... போகிறேன். சாவு என்னை அழைக்கிறது; அதன் சங்கிதானத்திலே சந்தோஷமாகத் துரங்கப்போகி றேன். கான் கிரபராதி என்பதை உலகத்தார்க்கு நிரூபிக்க முடியாமல்; பிறந்த மண்ணிலேயே புழுதி யாகிவிடப் போகிறேன். ஸ்வாமி - கடைசியாக உங்களை ஒன்று வேண்டிக்கொள்கிறேன். தாங்கள் என்றைக்காவது திரும்பிவந்தால் - மங்கையர்க் கரசி; சத்தியத்துக்காக வாழ்ந்து சந்தேகத்துக்காக இறந்து காட்டினுள் - என்பதை மனித ஜாதிக்குச் சொல்லுங்கள். அப்பா இனி தாமதம் வேண்டாம். (என்று சொல்ல, கொலைஞர்கள் அவளே வெட்ட, அவள் வெட்டுப்படாதது கண்டு பயந்து ஓடிவிடுகின்றனர். பிறகு) மங்கை அட தெய்வமே 1 அடிக்கடி துன்பத்துக்கே திரும்பிவரும் ... உலகமல்லவா இது இ தி ல், என்னை ஏன் இன்னும் ங்டமாட வைக்கிருய் ?

(என்று கூறி அவ்விடத்தை விட்டுப் புறப் பட்டுப் போகும்போ து, இடைவழியில் பிரசவ