பக்கம்:மச்சுவீடு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 . மச்சு வீடு

இப்படிக் காடும் மலையும் கடந்து போகிருன் ? அடி யார்க்கு எளியவன் என்பதை அறியாமல் அவனை அசட்டை செய்து அபசாரஞ் செய்தேனே கண்ணு! நான் தெரியாமல் விதி வசத்தால் ஒரு பிழை செய்து விட்டேன். அந்தப் பிழையைப் பொறுத்து அருள் புரியமாட்டாயா ?” -

கொடுர மான சிம்மங் கரடிகள் குழந்தை களிடந்தம் கோபம் காட்டுமோ? ஈன்ற பசுமேல் இளங்கன்று பாய்ந்தால் - எதிர்த் தடிக்குமோ ஏழையங் காளி? - என்று பிரலாபித்தார். கண்ணுக்கு எட்டின திசைகளி லெல்லாம் பார்த்தாலும் அவனைக் காணவில்லை. அருகில் உள்ள மரங்களைப் பார்த்தார். அந்த மரங் களினுள்டே அல்லவா கண்ணன் நுழைந்து செல் கிருன் ? அவைகளுக்கு அவன் போனது தெரிந் திருக்குமே கேட்கிருர். .

- சுற்றிலும் உள்ள பூமரங்களா!

சுந்தர மூர்த்திருபம் கண்டிரோ? பட்சி ராஜன்மேல் பாவ நாசனைப் பச்சைத் துளசியும் பிச்சிமாலையும் பட்டுக் குல்லாயும் அங்கியும்தாழ மற்றும் உள்ள்தோர். பாலசோபையும் வலது கரத்தில் மகரக்குழலும் கொத்துக் கருங்குழல் கோலமேனியன் கோமள ரூபன் வந்தாரோ சொல்லாய். . வந்தாரோ சொல்லாய் வனத்து வாசிகாள்! என்-மனத்திற் குடிகொண்ட பாலர்வந் தாரோ? 'உங்களிடம் என் குறையைச் சொன்னரோ ? நான் செய்த அபசாரத்தைச் சொன்னரோ ? நான் அந்தக் கருளுமூர்த்தியைப் புறக்கணித்தேனே ! .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/54&oldid=610723" இலிருந்து மீள்விக்கப்பட்டது