பக்கம்:மச்சுவீடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 மச்க் வீடு

கண்ணன் பெருமையை அவர் நினைத்துப் பார்க் கிருர், துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்வதற் காக அவன் என்ன என்ன திரு அவதாரம் எடுத் திருக்கிருன் தசாவதாரங்கள் அவனுடைய கருணைக்கு அடையாளமாக இருக்கின்றனவே! ஒவ்வோர் அவ தாரமாக முனிவர் தம் அகக் கண்ணில் பார்த்து உருகுகிருர். கிருஷ்ணுவதாரத்திலே அவர் நெஞ்சு மயங்கி அமிழ்ந்து ஈடுபடுகிறது.

வந்து தேவர்கள் முறையிடவே வஸ்தே வருக்கு மைந்தராகி நந்த கோபர் குமாரனுமாய் நல்ல ஆயர் பாடியில்வளர்ந்து பங்கயத் தோழர் மனமகிழப் பசுமறித் த்ங்கே விளையாடிச் - r செங்கையிற் ருன்சிறு கோலேந்திச் செம்பொன் வேணுவும் தோளில்சாத்தி எங்கும் நிறைந்ததோர் தோழருடன் யமுனைக் கரையிலே நின்ற்கோலமாய் இன்னம் ஒருகால் என்கண்குளிர மீண்டும் முன்வந்து தோன்றி நில்லும். ஆதாரமாகி அனைத்துயிர்க்கும் சாகூஜியாய் நிற்கும் பரம்பொருள் கண்ணபிரான் என்பதை உணர்ந்தவர் முனிவர். "அப்பனே! நீ மறைந்த பொருளையெல் லாம் தெளியக் காட்டும் தீபமாக இருப்பவன். நீயே மறைந்தால் எந்தப் பொருளை நான் காணமுடியும்?" என்று உருகுகிருர். . . . .

ஆதாரம் ஆகி

அனைத்துயிர்க்கும் சாகூறியுமாய்

மாதவமாம் தீபம்

மறைந்தொளித்தால் எப்படியோl

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/56&oldid=610725" இலிருந்து மீள்விக்கப்பட்டது