பக்கம்:மச்சுவீடு.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணன்செய்த சோதனை 5Ꮠ.

பழுதையைப்பாம் பென்று பயந்த மனிதருக்குத் துணை விளக்காய் நின்றுமல்லோ

சோகந் தணிப்பதுவும்? இனியிரக்க மன்றியிலே

இப்படிநீ போய்மறைந்தால் கடுவழியைக் காண்பதற்குக்

காரணரே நான் அறியேன்!

அபலையாகிய துரோபதைக்கு அருள் செய்த அவன் பெருங்கருணை நினைவுக்கு வருகிறது.

மனத்தின் அழுக்காலும்

மாய்கை மறைப்பாலும் அறிவிழந்தேன் ஐயாவே!

அண்ட்மெல்லாம் உண்டவரே! அண்டம் அளந்து பின் -

அப்பாலும் தர்ன்வளர்ந்த திண்டோஸ் மணிமகுட்ம்

துலங்கஇங்கே வாரும்ஐயா! அலேயாதே என்று

அபயஸ்தம் தான்கொடுத்து ஹிருதயத் துரோபதைபோல் - ஈடேற்ற வேணுமையா!

நம்பின பேரை

நடுக்கடலில் தள்ளுவரோ? தர்மமாய் வந்துதித்த - சாந்தகுண மூர்த்தியன்ருே செய்த தவறுகளை நினைந்து நினைந்து உருகினல் பாவம் தீரும் என்று நினைக்கிருர், "அப்பனே! நிர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/57&oldid=610726" இலிருந்து மீள்விக்கப்பட்டது