பக்கம்:மச்சுவீடு.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேதாந்த அம்மா?ன 71

கண்டார்கள்? அழுகுணிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், கடுவெளிச் சித்தர், குதம்பைச் சித்தர், விளை யாட்டுச் சித்தர் முதலிய பல சித்தர்களின் பாடல்கள் அச்சு வாகனம் ஏறித் தமிழ்நாட்டுக் கிராமங்களிலும் உலவுகின்றன. . .

சித்தர் பாடல்களில் பெரும்பாலும் விஷயத்தை நேரடியாகச் சொல்லும் முறை இராது. உவமையே, உருவகமோ, வேறு விதமான குறிப்போ பாட்டில் இருக்கும். இப்படி உள்ள பாடல்களைத் தத்துவார்த் தப் பாடல்கள் என்று இப்போது சொல்ல ஆரம்பித் திருக்கிருர்கள். பாரத நாட்டு இலக்கியங்களில் தத்து வார்த்தப் பாடல்கள் மலிந்து கிடக்கின்றன.

வேதாந்த பரமாக அமைந்த சித்தர் பாடல் களுக்கு உரை வகுப்பவர் யாரும் இல்லை. ஒவ்வொரு துறையினரும் தங்கள் தங்கள் மனத்துக்கு ஏற்ற முறையிலே அதற்கு உரை வகுத்துக்கொள்வார்க்ள். பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என்பவற்றைப் போன்ற வேதாந்த நூல்களுக்கே பலர் பலவகையாக உரை கூறும்பொழுது, உள்ளுறை பொருளாகத் தத்து வத்தை வைத்துச் சொல்லும் சித்தர் பாடல்கள் பல் பல உரைகளை ஏற்றுக்கொள்ளும்படி அமைந்திரும் பது புதுமை யன்று. .

r. ★ அச்சுக்கு வராத வேதாந்தப் பாடல் ஒன்றை இப்போது பார்க்கலாம்: .

மூன்றுகுணத் தால்சமைத்த

முகூர்த்தமுள்ள அம்மானை ஆதியிலே உண்டான .

அம்மாண் தானும் இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/77&oldid=610746" இலிருந்து மீள்விக்கப்பட்டது