பக்கம்:மச்சுவீடு.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 . . . மச்சு விடு

அவர்கள் இருக்கும் ஸ்தலங்களே தில்லை

யம்பலம் மாயூரம் அவர்கள் இருக்கும் ஸ்தலங்களுக் கொப்பாக

ஆராலே சொல்லப்படும்? . ஜீவன் முக்தர்களாகிய ஞானிகளை உபசரிப்பவர் கள் மிக உயர்ந்த பலனைப் பெறுவார். ஞான நிலை யைப் பெற்றவர்களின் பெருமையை வேதங்கள் கூறுகின்றன. .

அவர்கள் உதரத்தில் நெல்லி இலகொண்டு

அன்னங்கள் இட்டபேர்கள் - பவரோகம் அற்றுப் பாரில் பிறப்பற்றுப்

பட்ச முடன் இருப்பார். வேதங்க ளாலும் உபநிஷத் தாலும் . விரிக்கும் புகழுடையார் -

ஜீவன்முக் தர்மகிமை தித்ததில் புள்ள ஆதி

சேஷர்க்கும். கூடாது. இத்தகைய ஞான திஷ்டர்கள் காற்றும் கனலும், மலையும் குளமும், திண்ணையும் தெருவும் ஞான மணம் வீச உலவின நாடு இந்த நாடு. அதனுல்தான் உயி ரோடு தொடர்புள்ள உண்மைகளாகிய தத்துவச் செய்திகளை வீதியிலே வரும் பரதேசி பாடுகிருன் , 359.5Gaు நிற்கும் குருக்கள் பாடுகிருர், குழந்தை யைத் தாலாட்டும் பாட்டியின் வாக்கில் வேதாந்தம் ஒலிக்கிறது. குடிசையிலே வாழும் ஏழையும் அவனுக் குத் தெரிந்த மொழியிலே எட்டடிக் குச்சைப்பற்றியும், குயவன் தந்த குட்த்தைப்பற்றியும் பாடுகிருன்.

பாரத நாட்டில் ஞானம் அப்படித் தண்ணீர் பட்ட பாடு பட்டது . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மச்சுவீடு.pdf/92&oldid=610761" இலிருந்து மீள்விக்கப்பட்டது