பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

ரைக் கூப்பிட்டு அவர் மூலமாய்ச் சுவாமிகட்கு மந்திரவத்தாகக் கநாஸம்ஸ் காரம் வேதிகபூசை செய்வித்து அச்சுவாமிகளது பூர்வாச்சிரம சம்பந்தர்கட்குப் பத்திரிகை யெழுதிவிடுமாறு உத் தரவு கொடுத்தனர். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். இவற்ற்ையெல்லாங் கேள்வியுற்றுச் சமஸ்த சனங்களும் இவர்து. மகான்மியத்தையுங் கருணயினையும் பற்றிக் கொண்டாடி கிரம்பவு பத்திமான்களாயினர்கள். சங்கியாசியாாை யேவுதல் செய்து இவ்வாறு விண்ணுலகிற்குக் கடிதில் அனுப்புவித்த மகா புருஷர் களும் தாங்கள் சிவனர்மீது வைத்திருந்த துவேஷத்தை யெல்லாம் விட்டுவிட்டு அத்தியந்த பத்திமான்களாகி விட்டார்கள்.

இன்னுஞ் சிலநாட் கழிந்த பிறகு, சிவனர் ஒரு கால் திரிசிர புரத்து மாதர்பூதேசுவராது உற்சவ தரிசனத்திற்குப் போயிருக் சிற காலத்திற் காவிரியாற்றில் ஸ்காநஞ்செய்து சிந்தாமணித் துறையின்கட் செபஞ்செய்துகொண் டிருக்கும் போழ்து கியாய ஸ்தல பண்டிதர் கோபால சாஸ்திரியார் என்பவர் பூரீரங்கத்து வைணவர்களினல் சிவனரை அவமானஞ் செய்யுமாறு தூண்டப் பட்டுச் சிவனரை அழைத்துக்கொடுவரும் வண்ணம் தமது சேவக ருள் ஒருவனே யனுப்பினர். சேவகனுஞ் சிவனரிடம்போந்து, தங்களைக் கூட்டி வருமாறு அடியேற்கு நியாயஸ்தல பண்டிதர் கோபால சாஸ்திரியாரவர்கள் உக்தாவா யிருக்கிறது ' என்று கூறி நின்றன். அதைக்கேட்டுப் பட்டை வில்லை சகிதமான . சேவகனே நோக்கி, ' பண்டிதரவர்கள் நியாயஸ்தலத்தில் யான் வாதியுமல்லேன், பிரதிவாதியும்ல்லேன், சாட்சியுமல்லேன். ஆத லின் என் னேக் கூப்பிடக் காரணமுமில்லே ' என்று கூறிவிடுத்த னர். சேவகனும் சிவனர் ஈண்டுக் கூறியவற்றை யெல்லாம் பண்டிதரிடிங் தெரியப்படுத்தின்ை. உடனே பண்டிதர் தமது அறியாமைக்காக மனம்புழுங்கிப் புரோகிதரை அனுப்பவே, புரோகிதர் எமது சிவனரிடம் போக்து, ' பண்டிதரவர்கள் தாம் நிரம்ப அபராதஞ்செய்து விட்டதாகவும், தாங்களக் குற்றத்தை மன்னித்தருள வேண்டுவதாகவும், தங்கள் இருப்பிடத்திற்கு அவர்தாமே வருவதாகவும் சொன்னர்கள் ' என்று கூறினர். அம்மொழி செவியிற் படலும் எஞ்சிவனர், அவரது இருக்கை யிற்கு யானே வருகின்றேன்" என்று சொல்லிக்கொண்டே' புறப்பட்டுவிட்டார். இச்செய்தியினை யுணர்ந்த பண்டிதர் வெளி