பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி பூரீ மணிய சிவனர் சரித்திரம் 5Iኝ .

மூன்ரும்நாளிரவில் சுவாமிகள் கித்திரை செய்கின்றனரா? பூசையைச் சமாப்தி பண்ணலாமா? என்று விசாரித்ததில் அவ் விடத்தில் ஏதோ சப்தமுண்டாகிறதென்று வீதியிற் போகிறவர் கள் சொன்னர்கள். அதென்னவென்று அவ்விடத்தில் இருந்த, சிஷ்யர் முதலாயினரெல்லாம் விரைவாக ஒடிப்போய்ப் பார்த் தார்கள். ஆண்டு உரிநரசிம்ம மணியனக் கொல்லு", உரி நரசிம்ம மணியனக் கொல்லு' என்று சப்தமுண்டாயிற்று. இது காதிற்பட்டார்க ளெல்லாரும் இதென்ன வென்று சிவனுரைக் கேட்டார்கள். அப்போது சிவனர் " சுவாமிகள் ஆந்திர சங்கியா சியாராகையால் தெலுங்குக் தமிழுமாகக் கலந்து புலம்புகின் றனர். மேலும் அவர்தாம் கிருசிம்மோபாசகராதல் பற்றி கிருசிம் மத்தை நம்மாட்டுப் பிரயோகஞ் செய்தனர். அத்தெய்வம் ஈண்டு. வருதற்குரிய வாற்றலின்றி யச்சங்கியாசியாரையே திருப்பிக் கொண்டது. இன்னும், மேல் கடக்கப் போகின்ற வேடிக்கை யைப் பாருங்கள் ' என்று திருவாய்மலர்ந்தரு ளிய பின்னர்ப். பூசையினைச் சமாப்தி செய்துவிட்டுப் போசாஞ் செய்யாமலே பஞ்சாட்சரத்தை திக்பந்தக சகிதமாகச் செபித்துக்கொண்டிருக் தனர் அருணுேதய காலத்திற் சங்கியாரைப் போய்ப் பார்த்து விட்டு வரும்படி தமது மாணுக்கர்கட்குச் சிவர்ை உத்தரவு கொடுத் தார். அவ்விடத்திற் போயிவர்கள் பார்த்தபோது சப்தம் அப் போது தான் ஒய்ந்தது; சமீபத்திற் போய்ப் பார்த்தார்கள்; மூக்காலும் வாயாலும் இரத்தத்தைக் கக்கிக் கொண்டுசங்கியாகி யார் மரித்திருத்தலேக்கண்ணுற்று ஒடிப்போக்து சிவனரிடங் தெரிவித்தார்கள். அது கேட்டுச் சிவனர், “ சங்கியாகியார் சரிர மானதல்ை விறைத்துப் போமாயின் மடக்குதலரிது; ஆதலிற் இக்கிரத்திற் சென்று காலை மடக்கி யோகபட்டத்தின் வண்ணங் கட்டிவையுங்கள்" என்று உத்தரவு கொடுத்தனர். அப்போது சிவரைது மைத்துன ராகிய இராசாங்கம் அண்ணுவையர் சமீபத் தில் வந்து, இச்சங்கியாசியாருக்கு வெட்டியான் பயலை விட்டுப் பள்ளம் வெட்டிப் புதைக்குமாறு உத்தரவு கொடுக்கவேண்டும். என்று கேட்டனர். அப்போது சிவனர், " அஃதெப்படி யிருப் பினுஞ் சங்கியாசியாராதலின் விதிவத்தாகக் ககந ஸ்மஸ்காரகு, செய்யவேண்டியது கிராமதர்மம். அதனும் கிராமத்திற்கு அதிக ைேடிமம் உண்டாம்" என்று கூறியருளிக் கிராமோபாத்தியாய

66