பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 5łĝč. வி. கோ. சூரியகாராயண சாஸ்திரியர்ரியற்றிய (முதற்.

என்று கேட்டால் ஒருவேளை யிணங்கிச் சுவாமிகளே வணங்குவார். அப்போது சகலமும் சரியாய்ப்போம்” என்பாள் இந்தப் பிர காரம், இராமாயணத்திற்கூறிய கடனியினும் மிகப் பேர்படைத்த பல கூனிகள் போன்று எமது சிவாைது மனேவியார் மனத்தினேக் கைவசப்படுத்தப் பார்த்தும், முடியவில்லை. ஏனெனிற் சிவரைது தலைவியாரும் இராமாயணத்திற் சிறப்பித்துச் சொல்லப்படுங் க்ைகேசியாராவரோ? ஆகார். ஆதலினவர்கள் கூறியனவெல் லாம் எழிலிபோய்க் கானலிற் பெய்வதாயின. தம்மிடத்திற்குப் போந்த அலகைப் பேடுகளெல்லாம் போயபின்றைச் சிவனாது வாழ்க்கைத் துனேவியாரும் சிவனரிடம் வந்து சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து, அடியேன் ஒரு ஸ்திரீ ஜன்மமாதலிற் சிறிது சபலப்படுகின்றேன். அச்சபலம் நீங்குதற் பொருட்டுத் தாங்களுக் தக்கபடி முயற்சி செய்வீர்கள் என்று நம்புகின்றேன். சகல முக் தெரிந்த கங்களுக்கு அடியேன் எடுத்துரைக்கற்பால தொன் அறுமில்லே யென்று கூறியருகில் கிற்றலும் எமது கிருபாகிதி யாகிய மணிய சிவனுர் மந்தகாசஞ் செய்து மெளனமாயிருந்தனர். சிவனர் செய்த மந்தகாச நிலவில் அவரது மனேவியார் தம்மு டைய ஹ்ருக்குமுதக் தம்மை யறியாது மலரவே மிகத் தேற்ற முற்று கிஷ்கவலையாய்ச் சென்றனர்.

இவ்வாறு தமது தலைவியார் சென்றவுடனே சிவனரும் ஸ்காநஞ்செய்து பூஜைக்கு ஆரம்பித்தார். மறுகாட் பிராகக் காலத்திற் சங்கியாசியாருஞ் சொல்லிய வண்ணம் ஆபிசாரத் திற்கு உபக்கிரமித்தார். சிவனரும் உதயாத்பூர்வம் ஸ்காக சந்தி யாதுஷ்டாகங்களைச் செய்துவிட்டுப் பூசைக்குத் தொடங்கி விட் டார் ; பன்னிரண்டு நாழிகை வரைபிராதக்கால பூசையும், அதன் மேல் மாத்தியாக்கிக ஸ்காகஞ்செய்து அஸ்தமன் பரியக்தம் மத்தி யாங்க பூசையும் செய்வார். பிறகு மறுபடியும் சாயங்காலத்தில் ஸ்கானஞ்செய்து, சுவாமிகள் இராத்திரி ஜபஹோமம்செய்து பலகாரம்பண்ணி கித்திரைபோகிற வரையிலும் சாயங்கால பூசை செய்து பூசையைச் சமாப்திபண்ணிப் போசகஞ் செய்யா மல் வாயிற்றெற்றியில் வந்து உட்கார்ன்துகொண்டு பஞ்சாட்சர கியா சஞ் செய்துகொண்டு அருணுேதயம் வரை பஞ்சாட்சர ஜபம் பண்ணி திக்விமோகஞ் செய்து ஸ்காகத்திற்குப் போவார். இக் தப் பிரகாரம் மூன்றுதிகம் ஆகார கித்திரையின்றிச் செய்தனர்.