பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூரீ ம்ணிய சிவனர் சரித்திரம் 515;

குச் சமஸ்த உதவியுஞ் செய்வதாகத் தீர்மானித்து, அச்சங்கியாசி யார்க்கு ஒரு பாழ்ங்கிருகத்தைக் கொடுத்து, அவர்க்கு ஆபிசாரத் திற்கு வேண்டிய சாமக்கிரியைகளும் ஈந்து, அவர்க்குப் பிகை, யுஞ் செய்வித்தனர். இஃதிப்படியிருக்க, இவற்றை யெல்லாங் கேள்வியுற்ற அவ்வூரிலிருந்த அந்தணுளரிற் சிலர் குதிக்கக் தொடங்கினர். சிலர் மணிய சிவனாது கொட்டமெல்லாம் இன். ருேடு ஒடுங்கியது" என்று கூறுவார் கல்லென்று சிரிப்பார் . களிப்பில்ை ஒருவரை யொருவர் தழுவுவார்! வேறு சிலர் மணிய, சிவனரும் இலேசானவரில்லை. இச் சங்கியாசியாரைப் போல ஆயிரம்பேரைப் பார்த்திருப்பார். இவற்றிற்கெல்லாம் அஞ்சு கிறவரா அவர்?' என்று சிவனுரை உயர்த்திப் பேசுவார்! மற்றுஞ் சிலர் " நாம் ஒருவரோடொருவர் பேசுவானேன். எல்லாங் தன்னைப்போல விடிந்தாற் தெரியும் ? என்பார்1 இன் னுஞ் சிலர் மணிய சிவனர் என்ன செய்கிருரென்று அவ்வழி யாகப் போய்ப் பார்த்துவிட்டு வருவோம் ' என்று புறப்பட் டுச் சிவனாது வீட்டுவாயிற் பக்கமாக வந்து ஒற்றுக்கேட்டுவிட்டுப் போவார் 1

இவ்வாருகப் பலரும் பலவிதமாய்ப் பேசாநிற்ப ஊர்முழுதும் உல்லோல கல்லோலப்பட்டது. இங்கன மிது கிடக்க, ஊரிலுள்ள ஸ்திரிகளெல்லாம் நமது மணிய சிவரைது தர்மபத்திகியாரிடம் போக்து பின்வருமாறு துக்கம் விசாரிக்கத் தொடங்கினர்கள். ஒருத்தி ' என்ன நின் தலைவர்க்கு இவ்வண்ணம் புத்தி போயி, ற்று? " என்பாள்! ஒருத்தி " எஃதெப்படி யிருப்பினும் கின் கணவர் செய்தது தவறே யென்பாள் l மற்ருெருத்தி கின்னுய கர்க்கும் முரண்டேன்? சுவாமிகளைத்தான் ஒரு கமஸ்காரஞ் செய்துவிட்டால்தா னென்ன ? யென்பாள்! இன்னெருத்தி ' என்னவோ? அவரவர் புத்தி சாவவுஞ் செய்யும் பிழைக்கவுஞ் செய்யும். நாம் சொல்லியா ஆகப்போகின்றது ?" என்பாள் ! இன்னுமொரு மாது ' எல்லாவற்றிற்கும் யானென்று சொல்லு கின்றேன், வேண்டுமென்ருற் கேட்டுக்கொள். சீக்கிரமாய்ச் சென்று உன்னுடைய புருஷர் பாதங்களிலே சாஷ்டாங்கமாய் வீழ்ந்து ஒரு வரங்கேள். அவரும் உன்மேல் அன்புள்ளவரான ல் உடனே கருவார். தங்தவுடனே நீங்கள் எனக்காகவாவது சுவாமிகளிடம்போய் ஒரு நமஸ்காரஞ் செய்துவிட்டு வருவீர்கள்