பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 வி.கோ.சூரியகாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

அங்கனம் போயபின், பிஞ்சிகைமாத்திரம் சத்தியமாயுளது. அதையொப்பவே பிரமதேவனுடைய கிருத்தியத்தில்ை உண்டா கும் சகமானது ரயிளயகாலத்தில் அந்தர்த்தானமாகப் போய் விடுகிறது" என்று நும்மவன் கூறிய பொருளில் பிரமதேவ ருடைய கிருத்தியத்தை யிந்திரசால வித்வானது பிஞ்சிகையிற் கொப்பிட்டிருத்தலிற் பிஞ்சிகைமட்டும் கிசமாயிருத்தல் போலக் கிருத்தியமும் சத்தியமாயிருக்கல் வேண்டுமே யன்ருே ? வித்தை யாடுகிறவனது பிஞ்சிகையானது குருவினுற் கொடுக்கப்பட்டுப் பாம்பரையாக வருவதுபோலப் பிரமதேவருடைய கிருத்தியமு மிருக்க வேண்டுமன்ருே ? இவ்வினுக்களை விடுத்தீர்' என்று கூறியருளலும், இவ்வினுக்கட்கு வைணவர் குழாத்துள் ஒருவருக் கும் பிரதியுத்தரஞ் சொல்லத் தோன்றவில்லே யாதலின் அது பற்றி யவர்கள் எல்லோரும் மெளனமாயிருந்துவிட்டார்கள். அப்போது பண்டிதர் வைணவர்களைப்பர்த்து, "ஓ! வைணவிர் காள்! விேர் இச்சிவனுரை அவமானஞ்செய்து விடுகிருேமென்று வீறு கூறினர்களே ! போஜசம்பு சுலோகத்தின்கண் இரண் டொருவினவிற்கு உத்தர முரைக்கவல்லமை யில்லாத விேரோ சைவவைணவ கட்சியெடுத்து வாதஞ்செய்யப் போகிறீர்கள் ! ஏயே நுமது புலமைத்திறன் என்னே ? ' என்று எள்ளி நகையாடினர். அதற்கவர்கள், ! யாங்கள் யோசித்துச் சொல்லு கின்ருேம் ' என்றுரைத்தார்கள் உடனே பண்டிதரும், விேர் இன்னுமொருவாரத் திற்குட் சொல்லுவீர் ' என்றுகூறி அவர் களே அனுப்பிவிட்டனர். வைணவர் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு இச்சுலோகத்தினது பாவத்தைக் கூறியருளவேண்டு மென்று பண்டிதர் சிவனுரைப் பிரார்த்தித்தனர். அப்போது சிவர்ை மகாவாக்கிய தீபிகாப்பிரகாணத்திற் பதினெட்டாவது சுலோகத்தின் கண்,

“ यज्ञातेहिदेहिनोसृजदमूनुशब्दा

ञ्च्छ्रतेश्चस्मृतेर्नित्यत्वंचतःतश्रुतेः " {{ பகுாதுெ జంబుమ్బోఇ8లిబrణ్ణు

ஜூகெழஆ கெகி-ஆகூeவதகேது தெ ே:

என்ற சுலோக வியாக்கியானத்தைச் சவிஸ்தராமாய்ச்சொல்லி, " அகாதியாயுள்ள வேதத்தினேப் பிரமதேவர் பரமசிவனிடமிருந்து