பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி ரீ மணிய சிவனர் சரித்திரம் 531

பெற்று அதன் அர்த்தத்தைத் தமது மனத்தின்கண் ஸ்மரித்து வாக்கினு லுச்சரித்தலிற் சகமுண்டாகின்றது. ” அதற்குப்

பிரமாணம்

“ सभूरितिव्याह्रत्सभूमिमसृजत ”

££ வலு அசிசிலா ஹாதுகா928வரஜத

என்பதாம். சிருட்டிக்க வேண்டுமென்ற எண்ண மின்றிப் பிரம தேவர் வேதத்தை யுச்சரிப்பின் அது பாராயணமாமேயன்றிச் சிருட்டிசெய்யாது. சிருட்டிக்கவேண்டுமென்ற எண்ணத்தோடு மன மொன்றிப் பிரமதேவர் வேதத்தை யுச்சரிப்பின் அது சிருட்டிப் பதற்கு ஏதுவாகும். இதுதான் பிரமதேவருடைய கிருத்தியம். இவ் வுவமேயத்தோடு காளிதாச மகாகவி கூறிய வுபமானத்தைப் பொருத்திக் காட்டுதல் கேட்டிர் -இந்திரஜால வித்தைக்காரன் சாமாகியமாய்த் தனது பிஞ்சிகையை யுதறுகிற காலத்திற் கருதி யகாட்சி யுண்டாகமாட்டாது. அத்தகை காட்சி காட்டவேண்டு மென்று மனத்தின்கட்கருதி வித்தையாடும்போது பிஞ்சிகையை யுதறுகையில், அஃது உண்டாகும் ' என்று திருவாய் மலர்ந்தரு எரிய பொருளினைப் பண்டிதர் கேட்டு அளப்பரியவானந்த வாரி மூழ்கி யெஞ்சிவர்ைக்குச் சம்மானஞ் செய்யுமாறு யத்தனித் தனர். அஃதுணர்ந்த சிவனுர், 'யான் பிரதிக்கிரகம் வாங்குகிற தில்லே ' யென்று மறுத்துவிட்டு, நமது மதுரை யம்பதிக்குப் பிரயாணமாகி வந்துவிட்டனர்.

அங்ங்னஞ் சிவர்ை மதுராபுரிக்குப் போந்தபோது ஆவணி மூலோற்சவகாலமா யிருந்தது. அவ்வாவணி மூலோற்சவத்தில் ம்ருத்பாாலீலை முடிந்த பின்றைச் சிவபத்தர்களோடு கூட வெஞ் சிவனரும் போஜகஞ் செய்வதைக் கண்ணுற்ற சிலர், ! ga&ు முடிகிற பரியந்த முபவாசமிருக்க வேண்டிய தென்னே ? அங்ங்ன மிருத்தல் வேண்டுமென்பதற்கு விதியுளதோ ?' என்று விவை லும் எமது அற்புத வள்ளலாகிய சிவனர், " அகாதிகாலக்தொட்டு அவ்வில்லையினச் செய்து வருகின்ற ஆதிசைவர்கள் உபவாசமா யிருந்து செய்கின்ருர்களென்பதை நீவிரறிதிான்றே! அங்ங்ன மிருப்பத் தரிசனஞ்செய்பவர்களாகிய யாமும் அவ்வாறே யுப வாசமிருந்து தரிசாஞ்செய்தல் வேண்டுமென்பது தவருகக் கடன் பாடன்ருே ? பரமசிவனது லீலா சரித்திரங்களைக் கதையாகப்