பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூரீ மணிய சிவனுர்சரித்திரம் 53菇

என்பது முதலான இருபத்தொரு மந்திரங்களான் மேர்rசாக கப் பிரகரணம் ஒன்பதாவது சுலோகத்தில், திராவிட வியாக் கியர்கத்திற் கூறியவண்ணந் தேவதாத்மகமாகச் சரீரத்தினைப் பாவித்தல் வேண்டு மென்பதாம். அது தெரியர்த பட்சத்தில் அம்மந்திரத்தைப் பாராயணஞ்செய்து, ஸ்வசரீரத்தைச் சிவசொ ரூபமாகப் பாவித்து : * -

आपःपुनंतु - : சூவவே கoக :

என்ற மந்திரத்தாற் பிராசநஞ்செய்ய வேண்டும். இவை முத லான அதுஷ்டாகங்களை மோகடிசாதகப் பிரகாணத் திராவிட வியாக்கியாகத்திற் கூறியாங்குபதேசித்து ஏகலிங்கார்ச்சகஞ்செய் யும்படி யகேகர்கட் குபதேசஞ் செய்தார். அதைப்பார்த்து இந்த உமாமகேசுவர சாஸ்திரிகள் மிகவுஞ் சந்தோஷப்பட்டு, இச் சிவனுரைச் சிவாம்சாவதாரமென்று நினைத்து உபகாரஞ்செய்ய வேண்டுமென்ற தாகத்தை மிகவும் காட்டினர். மகா கிஸ்பிருகாா கிய சிவனரும், சத்திரவியமாதல்பற்றி அச்சாஸ்திரியாரது உப காரத்தைப் பெற்றுக்கொண்டு, துமக்குப் புத்திாசந்ததி யில்லா திருப்பினும், மலயத்துவச பாண்டிய ராசனைப்போன்று நுமது தெளகித்ர சந்ததியானது அபிவிர்த்தியடையும் அச்சந்ததியில் உற்பவித்தவர்க ளெல்லாரும் சிவோத்கர்ஷவாதிகளாகவும் சிவ ஞான முடையவர்களாகவு மிருப்பார்கள். இப்போதுற்பத்தியா யிருக்கின்ற இத்தெளகித்திர சிசுவானவன் உபநயகமான தன் மேல் தேத்தைச் வசாங்கமாக அப்பியசித்து வேதார்த்தங்களைக் கிரகித்துப் பூர்ண சிவோபாசகனகப் போகின்றன் ! அதில்ை நிரம்ப சந்தோஷமடைவீர்! அந்தியத்திற் கைலாசபதவியடைவீர்!" என்று அதுக்கிரகஞ் செய்தனர்.

இவ்வாறு எமது சிவனர் அதுக்கிரகித்த வண்ணம், மேற் கூறிய உமாமகேசுவர சாஸ்திரிகளும் ஐம்பத்தெட்டு லட்சம் பஞ்சாட்சர ஜபம்செய்து, அந்த மந்திரப் பிரபாவத்தாற் சங்கி யாசியாச்சிரமமும் பிரஞ்ஞான ககேந்திரசுவாமிகளென்ற யோக பட்ட மும் பெற்று, மீட்டும் அஷ்டாதச லட்சாவிர்த்தி பஞ்சாட்சரம் ஜபித்துக் கடையிற் சித்தியடைந்தனர். இவர்தாம் மதுரை மீகாட்சியம்மன் சங்கிதிவீதி, சீநிவாசசீதகதிரது மாமனாாவார்.