பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 வி. கோ. சூரியனாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்

என்று கூறியபடி, சாக்தசாஸ்திரங்களிற் கரைகண்டபேர்கள் தாம் அங்கியர்ச்சகங்களாகிய சாம்பவபாசுபத மகா சைவபூசை கட்கு அருகர்கள் என்று எண்ணி யிவரைச் சாம்பவபூசைக்கு யோக்கியரென்று சிவதத்துவத்தை உபதேசிக்து ஏகலிங்க சிவார்ச்சனை செய்யுமாறு உத்தரவும் கொடுத்து எங்குலமுழு தாண்டருளினர் !

இங்ஙனம் சிவனுர் தம்மை வணங்கிய பலருள்ளும் அங்கி பூசைக்கு அதிகாரிகளாவாரைக் தெரிந்து கொண்டு உபதேசித்த பின்றை, ஆலாசியகேஷத்திரத்திலுள்ள இகாபீஷ்டப்பிரதாயகரு டைய ஆலயத்தின் கண் பூரீ தகதினுமூர்த்தி சக்கிதாகத்தில் ஏகாந்தமாகத் தமது சிஷ்யர்கட்குச் சிவபூசாமந்திரங்களை யுப தேகிக்கின்ற காலத்திவிற், அக்கோபரிசாரகராகிய கிருஷ்ன சிவ மென்ற ஒருவர் சார்வ காலமும் சிரஸ்கண்ட தேசங்களில் ருத்திராட்சதாரணஞ் செய்பவர், எமது சிவனரிடம் போந்து " அடியேற்குஞ் சிவதத்துவத்தை யுபதேசித்தல் வேண்டும் " என்று பிரார்த்தித்தனர். அப்போது எமது சிவனுள் : துமக்கு இப்போது உபதேசிக்கக் கூடாது. ஏனென்ருல் -விேர் சிவ கைங்கிரியஞ் செய்வகனுலும், அஃகே உமது காலகேஷபமாயிருப் பதலுைம், இப்போது உபதேசம் செய்தால் சிவகைங்கரியத்திற் குப் பாதகம் கேரிடும் அதனுல் துமது காலகேஷபத்திற்கும் பாதக முண்டாகும் ஆற்ை கொஞ்சக் காலத்திற்குப் பிறகு இந்தக் கணபதி பக்தரால் உமக்கு உபதேசமாகும்" என்று உரைத் தருளினர். அவரும் சிலகாலம் சாமாகியமாகச் சிவகைங்கரியத் தினுக்கு விரோதமின்றி யேகலிங்கார்ச்சநஞ் செய்துகொண்டு வந்தார். அவர் சிவராத்திரியாதி புண்ணிய காலங்களில் சகள் ாருத்திராகrதாரணம் செய்துகொண்டு, அலங்காரத் திருமஞ்சநச் சருவத்தைச் சிரத்திலேக்கிக் கொண்டு வாத்திய கோஷத்துடன் வீதிகளில் வருவதைப் பார்த்து, ஜகங்களெல்லாம் சாக்ஷாத் பரமசிவனென்று துதிப்பார்கள் இவ்வண்ணஞ் சின்னுட்கழிந்த பின்றை அவர்க்குக் கணபதி பக்தராற் சாங்கமாக உபதேசஞ் செய்யப்பட்டது. அப்பூசையால் அவரும் முக்தியடைந்தனர்

இவ்வாறு எமது சிவனரால் மதுரையில் வெகு பேர்கள் பவ சாகரத்தைக் கடப்பதற்கேற்ற அற்புதநாவாய்கள் பெற்றுய்க் தார்கள் !