பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூ மணிய சிவனர் சரித்திரம் 589

இத்தகைய சீவகாருண்ணிய மூர்த்தியாராகிய ரீ மணிய சிவனுர் காற்பது வருஷகாலம் பற்பல கேடித்திரங்களிலும் உற் சவ தரிசகஞ்செய்தனர் மதுரையில் ஆவணி மூலோற்சவமும், சிதம்பரத்தில் ஆருத்திராகரிசகமும் ஆணித் திருமஞ்சகமும் கரி சித்து, ஏனேய கேடித்திரங்களில் எவ்வெக்காலங்களில் உற்சவங் களோ அவ்வக்காலங்களில் ஆங்காங்குச் சென்று தரிசகஞ்செய்து அவ்வவ்விடங்களில் உள்ள சிவபக்தர்கட்கெல்லாம் விசேஷஞா நத்தை உபதேசித்து, இதரமதவாதிகளைக் கண்டித்துச் சிவோத் கர்ஷத்தைப் பிரகாசப்படுத்திப் பிலவங்கசம்வற்சரம் மாசிமீ” கிருஷ்ணபட்சம் சப்தமியாகிய சோமவாரதிகத்தில் இராத்திரிச் சோமவார பூசை சமாப்தியான கன்மேல், தாம் திருவவதாரஞ் செய்த இடமாகிய மாங்குடியிலுள்ள ஆலயத்துச் சுவாமி தரிசகத் திற்குச் சென்று கைலாசத்திற்கு வருமாறு பரமசிவனிட்ட ஆக் ஞாரூபமாயுள்ள அசுவாரோகணத்தைப் பெற்றுக்கொண்டு கமது கிருகத்திற்குப் போந்தனர்! சாமாகியசந திருஷ்டிக்குச் சிவனர் தாம் வாக்கிசெய்தனர்போற் ருேன்றினர் இங்ஙனமிவர் வாந்தி யெடுத்தது இச்சகத்தின் கண், காரபுத்திாாதி யதுபவங்களே யெல் லாக் தியாகஞ் செய்ய வேண்டுமென்று சகங்கட்கு உபதேசிக்குங் கருக்கினே யுட்கொண்டு இவையெல்லாக் துச்சம் என்று இகழ்ந்து துப்பிக்காட்டியது போலும் அவர்கட்குச் சங்மப்ருக்திதேக தர்மங் களாகிய வாதபித்தாதி யுபத்திரவங்கள் ஒருகாலும் நேரிடவே யில்லை. கிருசிம்ம சங்கியாசியாரது ஆபிசாரங் தம்மாட்டனுகா திருக்குமாறு திரிாாத்திரோபவாசமும், அதன் ருெடர்ச்சியாய்ப் பன்னிரண்டு சம்வற்சரம் நக்கவிரதமும், அகன் பிறகு யாவக் ஜீவம் சோமவாரம் மகாப்பிரதோஷ விரதங்களுக் கிரிகால சிவார்ச்சாமுஞ்செய்து அந்திய சோமவாரத்தில் எஞ்சிவனுர் ஏதோ சிறிது சிரமத்தினல் வாந்தி செய்தனர் போன்று அபிநயஞ் செய்து, சிதம்பரம் என்ற சப்தத்தினை உச்சரித்தனர் ! அச் சப்தத்தினைக் கேட்டு அவரது ஜேஷ்ட குமாார் தம்மை யழைத்தா ரென்று கினைத்துக்கொண்டு சமீபத்திற் போந்து சீர்த்தங் கொணர்ந்து கொடுத்தனர். அதை யெமது அருமைச்சிவனர் வாங் கிப்பாதப்பிரகதாள ஆசமக பஸ்மகாரணங்கள் செய்துகொண்டு, வாயிற்றெற்றியிற் சாய்ந்து தமது சீர்பாதங்களே யதுக்கிரகார்த்த மாக நீட்டிவிட்டனர் ! அப்போது சிவரைது மைத்துனரு மானுக்