பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540, வி. கோ சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற்.

கருமாகிய இராஜாங்கம் அண்ணுவையர் விரைந்து வந்து சவ் வாரிப்பல்லக்கிற் சிவனுரை யெழுந்தருளச்செய்து பஞ்சநத rேத்திரத்திற்குக் கொண்டுவந்து விட்டனர் சூரியோதயமான பின்றைச் சுவாசம் சொற்பமாயிருந்தது. அப்போது ஜேஷ்ட குமாரராகிய சிதம்பர சிவனர் தமது பிதாவாகிய எமது மணிய சிவரைது ஆன்மார்த்தலிங்கத்தினே யெடுத்துத் தமது தந்தையா ாது இருதயத்தில் வைத்துக் கையினிற் பில்வதளத்தைக் கொடுத்து இலிங்கத்திற் சமர்ப்பிக்குமாறு செய்வித்தனர். ஏனென்ருல்:

प्राण प्रायाण कालेतु

स्वस्य शक्तिर्नचेत्तथा ।

कारणाथै प्रयत्नेन

  • पुत्राद्यैशिवपूजनम् । ஆான ஆபாணகாஅெ.கா ஐவ,ாதி-வெடிகா ; 总烈 _టి _ද් ಹTITಖಣ ಗೌ೨-೦೩- ೬೧ ಹ-5
  1. 6. اساسسه

வ-சூாெெஇழிவவலிஜா, h 31

என்று சொல்லியபடி அந்தியகாலத்திற் சிவபூசை யின்றிச் சூரி யோதயமான பிற்பாடு, மரணஞ் சம்பவிக்குமேல், ஆஸ்யதண்டு லம் இடுதலொண்ணுது ' என்று பூரீ மணிய சிவனர் சொல்லக் கேட்டிருந்தனராதலின், இவ்வண்ணஞ் சம்பிரதாயஞ்செய்து ஒளர்த்துவ தேகிக கிருத்தியங்களைப் பிரமமேதைவிதிப்பிரகாரம் யதோக்தமாகச் சிதம்பாசிவனர் நடத்தினர்.

கிருகயக்ஞமான பிற்பாடு, சிதம்பரசிவனர் தமது தங்தை யாரது ஆக்ஞாப்பிரகாரம் ரீவித்தியாவிருத்திக் கிரந்தத்தினேயெடு த்து மதுரையம்பதிக்குக் கொண்டுபோக் து சிவனரது சிஷ்யர்க ளாகிய சாம்பவர்கட்குக் கொடுத்தனர். அக்கிரங்கத்தினைச் சிவ ாைது சிஷ்ய சாம்பவர்களும் நமஸ்காரம் பண்ணிச் சிரத்தில் வைத் துக்கொண்டு பூசித்தார்கள். அதையொவ்வொருவரும் தமக்கெ னத் தனித்தனிப் பிரதி செய்துகொண்டு, அவரவர் தத்தம் கிருகத்தில் வைத்து மாசிமீ கிருஷ்ணபட்சம் சப்தமிதிகத்திற், குருகீதையிற் சொல்லப்படுகின்ற குருபூஜா கல்பப்பிரகாரம் அத் யாபி பூசித்து வருகின்றனர்! பஸ்மருத்திராட்சகாரிகளாய் விளங்