பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) பூரீ மணிய சிவனர் சரித்திரம் §41.

குகின்ற சிவபக்தர்கட்கு அத்திருத்தில் அங்கதாநஞ்செய்கிறது கிரம்ப விசேஷமாகலேயுணர்ந்து அஃதும் சிவரைது சிஷ்யசாம்ப வர்கள் செய்து வருகின்ருர்கள். -

அத்திருத்தில் அங்கதானஞ் செய்கிறது விசேஷப் பலன் றருதல் யாங்கனமெனில் -சைவபாஷியஞ்செய்த பூரீகண்டசிவா சாரியாரது கிருமும், பூரீ அப்பைய தீககொவர்களுடைய திகமும், அவ்வாறே வெகு பரிவிர்த்தியின்மேல் எமது மணிய சிவரைது திருமும் அந்தப்பிலவங்க வருஷம் மாசிமீ கிருஷ்ணபட்சம் சப்தமி யாதலின், பட்சியபோச்சியத்துடன் தத்தியோங் நைவேதநஞ் செய்து சந்தர்ப்பண செய்தல் வேண்டும் புஷ்யசுக்கில பஞ்சமி யில் ஹாதத்த சிவாசாரியாருடைய திரும். அன்றைத்தினத்திற் கொழுக்கட்டை பண்ணி நைவேதநஞ் செய்தல் வேண்டும் ஏனென் ருல் ஆசாரிய சரணராகிய பூரீஹரதத்த சிவாசாரியார் சரீரத் தோடு ஊர்முழுது மழைத்துக்கொண்டு கைலாச யாத்திரை போகிற காலத்திலொரு கிழவியார் திருந்தோறும் மகாகணபதிக் குக் கொழுக்கட்டை நைவேதகஞ் செய்த பிறகு போசாஞ் செய் வது வழக்கமாதலின் அவ்வண்ணமே யன்றைக்கும் மகாகண பதிக்குக் கொழுக்கட்டை பண்ணி நைவேதநஞ்செய்த பிறகு தான் வருவேனென்று சொல்லியவர்களே யனுப்பிவிட்டார். பிறகு ஆசாரிய சாணரும் அக்கிரகாரத்துச் சகங்களே ஆண்டுப்போக்க தெய்வ ரதத்தில் ஏற்றிக்கொண்டு வெகுதாரங் கைலாசத்தை நோக்கிங் சென்று விட்டனர்! அப்போது கிழவியார் கொழுக் கட்டை நைவேதகஞ் செய்து மகாகணபதியைப் பிரார்த்தித்தார் ! உடனே மகாகணபதியும் அக்கிழவியாருக்கு ஆகாசத்திற் கமகஞ் செய்யுமாறு சத்தியீங்கருனினர் அக்கிழவியாரும் அச்சத்திப் பிர பாவத்தினுலெல்லோருக்கு முன்னரே கைலேவந்து சேர்ந்ததை யாசாரிய சரணர் கண்ணுற்று,

अश्वेनयजीनं जर तया योजनम् ।

... . . . of கதெயொடிகஜா தயாபொஜக, ' என்று கூறியருளினர். அன்று கொட்டன்றே கிழவியுங் காதங்

குதிரையுங்காதம்” என்ற பழமொழியும் தமிழ்ப் பாஷைக்கண் உடையது உமென்க. அக்கிழவியார்க்குக் கொழுக்கட்டை கை