பக்கம்:மணியசிவனார் சரித்திரம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (முதற். -

வேதகத்தாற் கைலாசங் கிடைத்தகாதலின் அன்று திங்கொழுக் கட்டை நைவேதசஞ் செய்தல் வேண்டுவது எவ்வளவு ஆவசியக மோ அவ்வளவு ஆவசியகம் இச்சிவாைது சப்தமிதினத்தில், தத்தியோங்க நைவேதகத்திற்கும் உளது. இத்தத்தியோங்கத் தைத் தான் மகாராஷ்டிர பாஷையிற் பகாளபாத் Trp சொல்லுவார்கள். அது மகா சாஸ்திருதமான தத்தியோங்கமாம். மேலு மது பூரீ தகதினுமூர்த்திக்கு மிகப்பிரீதியுடன் கைவே தநஞ் செயற்பாலது. இது சிவஞானத்தைக் கொடுக்கத்தக்கது. ஆதலின் இந்தப் பிரகாரஞ்செய்து நீ வித்தியாவிருத்தி முழு தும் சிவபூசா காலத்திற் பாராயணஞ் செய்தல் வேண்டும். அசக்த விஷயத்திற் சிரவணமாவது ஆவசியமாய்ச் செய்தல் வேண்டும். இவ்வண்ணம் வருஷங்தோறும் பூசை பாராயணம் பிராமண சங் தர்ப்ப&ன முதலியனவற்றைச் செய்கிறவர்களுக்குச் சமஸ்தபாக் கியமும் சிவஞான சித்தியும் லபித்து அக்தியத்திற் பரமசிவசாயுச்சி யமுங் கிடைக்கின்றது. இந்தப்பிரகாரம், ஹே, சிதாகந்த சத்சி ஷ்ய! நீயும் பூசை செய்து பாராயணஞ் செய்யவேண்டும். இந்த சரித்திரம் வாசமா கோசரமாயிருப்பகனலே யேக தேசங்கடறி னேன் என்று சொல்லிச் சிதாகக் கவல்லிஸ்வரூபாாகிய மாகா குருவானவர் தமது சிதாகந்த கிஷ்யருக்குச் சிவரைது சீவிய சரித்திரோபதேசஞ் செய்தனர்.

இச்சரித்திரத்தைப் படிப்பவர்கட்கும் படித்துக் கேட்பவர் கட்கும், சமஸ்தபாக்கியமும், கித்தியா கித்திய வஸ்துவிவேகமும் சிவஞானநசித்தியும் கிடைக்கின்றன. அஃது -அத்தவபாரப் டிரமலோகம், பிரமகோச லோகம், பூர்ணசிவலோகம் இந்த மூன் றும் கித்தியமாம். சுத்தமாயாகத்துவத்திற்குக் கீழ்பட்டவராகிய கலாதத்துவம் முதற் பிருதிவீதத்துவங்காறுமுள்ள அண்டங்களும் அவற்றில்லொவ்வொரு அண்டத்திற்கும் பன்ன்ைகுலோகங்களுங் கூடிய அல்பமாயா தத்துவமாயுள்ள பிரதமபாகமானது அகித் தியம். இத்தகைய விவேகத்துடன் கூடியவர்களாகி இருதயத் திலும் ஆன்மார்த்தலிங்கத்திலும் பூசைசெய்து, இப்பலத்தினுல் அக்வபாரப் பிரமலோகத்தின யடைந்து, அவ்விடத்திற் பூரண ஒவோபாஸ்தி செய்து, பரமசிவலோகத்தின் வழியாய்ப் பூரண இவலோகத்தை யடைந்து, அவ்விடத்திற் சாலோக்கியசாமீப்ய சாரு