பக்கம்:மணிவாசகர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"விண்மீன் மண்டலத்தின் உள்ளே இயங்கும் நமது சூரிய மண்டலம் வினாடிக்கு 13 மைல் வேகத்திலும், இவ்விண்மீன். மண்டலம் பால் வெளிக்குள் (Milky way) வினாடிக்கு 2001 மைல் வேகத்திலும், இப்பால்வெளி இன்னும் தூரத் திலுள்ள மண்டலங்களை நோக்க வினாடிக்கு 100 மைல் வேகத்திலும் விரிந்து போகின்றன; இவை அனைத்தும்" வெவ்வேறு திசைகளில் செல்லுகின்றன என்பதே விந்தை.1 "அண்டத்திற்குப் பரிமாணம் என்பதில்லை, ஏன் எனில் அது விரிந்துகொண்டே செல்கிறது. சில ஆண்டுகளாகவே இவ்விரிவை விஞ்ஞானிகள் அறிந்துள்ளனர். இவைகளின் விரிவு வேகத்தைக் கணக்கிட்டே அண்டத்தின் விரிவை அறி கிறோம்." 2 - 1. The entire solar system, more over, is moving within the local star system at the rate of 13 miles a second; the local star system is moving within the Milky Way at the rate of 200 miles a second; and the Milky Way is drifting with respect to the remote external galaxies at the rate of 100 miles a second and all in different directions! “A distant universe in the consteflation of Bootes has been found to be receding with a velocity of 24,300 miles a second”— . “The Universe & Dr. Einstein,” Page. 44 & ‘Life in Other World” Page. 19. 2. Space has no definite volume, for it is continually expanding. It has been known for some years that they are scattering apart rather rapidly, and we accept their measured rate of recession as a determination of the rate of expansion of the world...Limitations of science, Page, 12. 193

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/193&oldid=852591" இலிருந்து மீள்விக்கப்பட்டது