பக்கம்:மணிவாசகர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்களினின்றும் அறிவி பொழிய அழுது விம்மி அரற்றித் திருவாசகம் ஓதத் தொடங்கினாரென்றும் அப்பொழுது பாடிய திருப்பதிகங்கள். "மாறிகின் றென்னை யெண்ணு மாறிலொண் கோயிற் பத்துத் தேறல்வண் புணர்ச்சிப் பத்துச் செத்திலாப் பத்து மற்றும் ஆறிய பிரார்த்த னைப்பத் தாசைப்பத் துயிரு ணிப்பத்(து) ஏறிய புலம்பல் வாழாப் பத்தெண்ணப் பத்தெ டுத்தார்” 'அரும்பெரு நகரி னிற்போக் தவ்வயிற் றிகழ்வ கண்டே பொருந்துவம் மனையே சுண்ணங்கோத்தும்பி ... . . புகழ்த்தெள் ளேனர் திருந்துபூ வல்லியுந்திதோணோக்கஞ் சிறந்த பாவை முரண்கடி சதக மெய்யென்றோதினா ரோதப் புக்கார்' - - (ஞானோபதேசஞ் செய்த திருவிளையாடல்) என்றும் வேம்பத்துாரார் கூறுகின்றார். இவர் அப்பதிகங் களுள் திருவம்மானையில் "பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும் பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான் விண்சுமந்த கீர்த்தி வியன்மண்ட லத்தீசன் கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை மண்சுமந்து கூலிகொண் டக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்கா ணம்மானாய்” எனவும், * "இந்திரனு மால் அயனும் என்று தொடங்குந் திருப்பாட்டில் பந்தம்பரியப் பரிமேற் கொண்டான்' எனவும் பெற்றி பிறர்க்கரிய என்னும் முதலையுடைய திருப்பாட்டில் "கொற்றக் கு தி ரை யி ன் ேம ல் வந்தருளி எனவும்: திருப்பூவல்லியில், 'திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட, புண்பாடல் பாடிகாம் பூவல்லி கொய்யாமோ" ன்னவும், - - -3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/26&oldid=852729" இலிருந்து மீள்விக்கப்பட்டது