பக்கம்:மணிவாசகர்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'மற்றுக் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பு மிகை' "வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது. வேண்டாமை வேண்ட வரும்' - (திருக்குறள்) "இவ்வுடம்புகளால் துன்பம் இடையறாது. . வருதலையுணர்ந்து இவற்றாணாய கட்டினை இறைப்பொழுதும் பொறாது வீட்டின்கண் ணேவிரைதலின் , 'உடம்பு மிகை என்றார். "வேண்டுங்கால் பிறவாமை வேண்டும்-பிறப்புத் - - - துன்பமாதல் அறிந்தவன் ஒன்றை வேண்டிற் பிறவாமையை வேண்டும். (பரிமேலழகர் உரை. திருக்குறள் சூ. 345, 368) என்பனவாம். இன்னணம் இப்பிறவியை இழித்து வெறுத்து வேண்டா "வேண்டா என்னும் அப் பெரியாரே மானிடப் பிறவிதானும் வகுத்தது மனவாக்காயம் ஆணிடத் தைந்துமாடி யான்பணி க்காக" ன்ன்ப்தை உணர்ந்து உள்ளம், உரை, உடலாகிய மூன்றை "யும் ஆண்டவனுக்குச் செய்யும் அன்புப்பணியிற் போக்கி அதனாற் பொங்கியெழும் இன்பப் பெருக்கின் வயப்பட்டவ. ராய் அப்பிறவி வேண்டும் வேண்டும் எனவுங் கூறுவரா 'யினர். அவை, x- "குனித்த புருவமுங் கொவ்வைச் செவ்வாயிற். - --> . . . குமிண்சிரிப்பும் பணித்த சடையும் பவளம்போன் மேனியிற் . . . . - பால் வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங்காணப் பெற்றால் (மணித்தப் பிறவியும் പേജിലപ്പേ பிந்தமா நிலத்தே" (6.9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/69&oldid=852808" இலிருந்து மீள்விக்கப்பட்டது