பக்கம்:மணிவாசகர்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளிர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேயவார் பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே” (திருஞான சம்பந்தர்) பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை யொன்றறுப்பான் "துறவி நெஞ்சின ராகிய தொண்டர்காள் பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்' அறவனா ரடியா ரடியார் தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமா னடிகளே” "பிணித்த நோய்ப்பிற விப்பிறி வெய்துமால் உணர்த்த லாமிது கேண்மின் உருத்திர கணத்தி னார்தொழு தேத்துங் கருவிலிக் குணத்தி னான்உறை கொட்டிட்டை சேர்மினே' (திருநாவுக்கரசர்)" 'மணமென மகிழ்வர் முன்னே மக்கள் தாய்தந்தை சுற்றம் பினமெனச் சுடுவர் பேர்த்தே பிறவியை வேண்டேன் .* காயேன்' "எங்கோனே உனைவேண்டிக் கொள்வேன் பிறவாமையே" 'பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் . பிறவாமைக்க்ே' "இங்ஙனம் வந்திடர்ப் பிறவிப் பிறந்தயர் வேன்.அயராமே அங்ஙனம் வந்தெனை யாண்டஅரு மருந்தென்னா ரமுதை' (திருநாவலூரர்) கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி' "ஓர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு' 'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு” - 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மணிவாசகர்.pdf/68&oldid=852807" இலிருந்து மீள்விக்கப்பட்டது