பகுதி) ம தி வா ன ன் 259
திருந்தனள். இதற்கிடையில் மாயவன் வெகுளிமிக்கூர்ந்து மதிவாணனு டைய தலைவிலாத்தாள்கைகளி ளுெருங்கே இடையீடின்றி பன்முறை வாளெ நிகண்டனன். அவ்வமயத்தில் அமைந்த சிங்தையணுகிய மதிவாணன் காலப் போக்கின்றித்தளுது உடனலத்தாற் - செவ்விதோன்றத்தாவியும் விலகியும் எழும்பியுங் குதித்தும் கைக்கலங்காட்டித் தன்னைப் பாதுகாத்து கின்றனன்.
இவ்வாறு வெகுநேரமாகப் போர் நிகழ்தல்பொறுக்கலாற்ருத இன்ப வல்லி யுற்றமெய்ப்பாடுகட்கோ அளவில்லை. தலையையும் கைகளையும் ஏதோ வலிப்புடையாள் போல் அடிக்கடி சாய்த்தும் அசைத்தும் நின்றன ள் ஏதோ பேசினள் ; முகஞ் சுளித்தனள்; யாக்கை குன்றினள்; தன் விருப்பத்திற் கெதி ராக வாட்போர் முடியுங்கொ லென்றையுற்றனள். இன்னும் என்னெல்லாமோ பாடுகள் பட்டனள். இவ்வாறு துயருழந்து அலம்வரும் இன்பவல்லி மதி வாணன் மிக்க அபாய நிலையிலுள னென்று கருதிப் பேதுற்றுத் தன் ஆருயிர்க் குரிகிலது புரவிமீதிருந்ததோர் குற்றுடை வாள்கைக் கொடுபோந்து மாயவன் தாள்களுளொன்றைநோக்கி விசையுடனெறிந்தனள். உடனே மாயவனும் இடக்கால் துணிந்து ஓவென்றலறித் தரைமிசை வீழ்ந்தனன்.
வீழ்ந்த மாயவன் என்னே யிக்கோலங்கண்டவர் யார்கொலோரி' என்று சொல்லி யெழுந்து திருமினன், திகைத்தனன், மீட்டும் வீழ்ந்தனன். 'ஐயகோ யான் எனக்கு என்னுயிரினு மினியள் எனக்கருதி மகிழ்ந்திருந்த இன்பவல்லியோ எனக்கிடரிழைத்தாள்! நன்று! நன்று!!-அந்தோ! இன்ப வல்லி! நீ என்னே நோக்கி மாயவ: யான் உன்னிடத் தன்பிலேன் கண்டாய் என்று கூறியிருப்பையேற்பேதையேன் இத்துணே இதன் கண் தலையிட்டிருக்க மாட்டேன் காண். என்னழிவிற்கு நீயே பெருங்கருவி. ே யிப்போழ்தத்தில் எனது தாளைத் துணித்ததோ சழிவன்று; மற்று இதனுடன் என் நெஞ்சை யுத் துணித்தனே: உள்ள முடைந்தேன், அழிகின்றேன்.--ஐய! மதிவா!ை இவ்வாறு யான் காலொடிந்து விழாதிருப்பினும் நின் வாளிற்கு இரையா யிருப்பேன் கண்டாய். நீ இன்பவல்லியுடன் கூடி மணந்து இன்புற்று வாழ்க. பான் சாகின்றேன். இறைவனே! கடவுளே! என்பெருமானே! கணக்கற்ற நீங்கிழைத்த கயவனேற்கு முய்வுண்டோ" என்று கூறி மூர்ச்சை போயினன். உழையிருக்தா ரனேவரும் ஓவென்று கூவியழுதனர். சோமாகவாக மக்கள் கூடினர், இடையிற் சுவற் காவாளரும் வழிகாட்டியும் யாண்டோ காங்தோடி விட்டனர்.
மதிவாணன் நிலமிசை வீழ்ந்தவன் மாயவனே யென்பதுணர்ந்து பெரி துக் துயர்ப்பட்டுப் பெருமூச்செறிந்தனன். மாயவன் மேற்கூறிய மொழிகள் சொற்றபின்னரே இன்பவல்லி தன்னேக் களவாடிக் கொணர்ந்த குதிரை வீரன் மாயவனென்று தெளிந்தனள். தெளிந்த பின்றைத் துன்புற்றுக் கண்ணிர் சொ க்தனள். அதன் மேல் தன்னுயிர்த் தலைவனே யேறட்டுப்பார்த்து, அன் ணலே யான் புரிந்த இச்செயல் யான் பிறந்த குலத்திற்கு மாசுவிளேத்தது;