பக்கம்:மதி (நாடகம்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 மதி வேல: இதிலே என்ன இருக்குது தெரியுமா? இந்தா இதே படி. ஒகோ ! உங்கப்பனே கைரேகை, உனக்கு நாக் கிலே மச்ச ரேகை, படிக்கிறேன் கேளு. 1. என் ம க ள் சு கு ணு மைனராயிருப்பதால் என் சொத்துக்களுக்கு தாங்களே கார்டியன் அல்லது வாரிசு. வேலப்பர் : யாரு? நானு ! உம், ரெண்டாவது ஷரத்துப் படிக்கிறேன் கேளு. 2. தங்களுக்கும் சந்ததிகள் இல்லாததால், சந்ததி கன் வேண்டுமென்று தாங்கள் விரும்பினுல் என் மகள் சுகுணுவையே திருமணம் செய்துகொள்ளலாம். வேல யாரு நானு? உம், மூணுவது விரத்தெ படிக் கிறேன். கேளு. 3. என் மகள் தங்களேத் திருமணம் செய்துகொள்ள மறுக்கக்கூடாது. அப்படி மறுத்தால் என் ஆன்மா சாந்தி . لئټي J{Tلا سسt : ٤ سل. (குலுங்க நகைத்துக்கொண்டே) என் வ ய ைத ஒருவன் குறைத்துவிட்டாலும், என் அதிர்ஷ்ட ரேகையை ஒருவராலும் அழித்துவிட முடியாது. கண்ணு, பார்த்தாயா? படித்ததைக் கேட்டாயா? இனி அமர நாதரின் சொத்துக்கு அதிபதி நான். அவர் மகள் சுகுனு வின் மணவாளன் நான். இந்த இரண்டு குடும்பங்கள், இரண்டு குடும்பங்களின் சொத்துக்கள், இரண்டு மண்விகள் எல்லாம் டபிள். - கண்ணம்மாள் : (பட்டிக்காட்டுத்தனமாக) அதிலே ராஜா தலே ஒட்டியிருக்கா ? வேலப்பர் : உம், உம், அதுக்கு அடுத்தவரு தலையும் ஒட்டி யிருக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/12&oldid=853509" இலிருந்து மீள்விக்கப்பட்டது