பக்கம்:மதி (நாடகம்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 11 குடுக்கிருன். எ ன் னே என்னமோ கொழந்தேன்னு நெனச்சிகிட்டு. வின . சரிங்கோ. (ஒரு புதுசுருட்டே கொண்டுவந்து கொடுக்கிருன்). வேல ஏண்டா? இதையாடா கொண்டுவரச் சொன்னேன். பெரிய பண்ணெ முதலாளி, எருமெமாடே நேத்து ராத்திரி பாதி சுருட்டே அணச்சி தோட்டத்து மாடத் திலே வெச்சிருக்கேன். அதைக் கொண்டுவாடா. விஞ : என்னுங்கோ அதைப்போய் கொண்டாரச் சொல்றிங் களே ? . வேல எண்டா, என்ன அதுக்கு ? விஞ : ராத்திரியெல்லாம் மழெ பேஞ்சுதுங்களே நனஞ் சூட்டிருக்காது? . வேல நனஞ்சா என்னடா ? நனஞ்சதெ யாரும் உப யோகப்படுத்தறதில்லையா ? போடா கழுதெ, அதெ எடுத்துக் கொஞ்சம் அடுப்புத் தட்டிலே வெச்சிக் கொண்டா. குளுருபுடிச்சப் பைய! மழையிலே எவ் வளவோ பேரு நனஞ்சூட்ராங்கோ? அங்கேயா வேட்டி துன்னிமனி யெல்லாம் அவுத்துப் போட்டு வந்து ட ராங்கோ ? - (வியைகம் அதைக்கொண்டுவந்து கொடுத்த வுடனே மிகக் கஷ்டப்பட்டுக் கொளுத் திக்கொண்டு வேல: கண்ணம்மா கண்ணம்மா! கண்ணம்மா : ஏன் ? வேலப்பர்: போயி. அந்த அமரநாதர் எனக்கு எழுதி வெச் சிருக்காரே உயிலு அதைக் கொண்டுவா. . (கொண்டுவந்து கொடுத்தவுடன்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/11&oldid=853508" இலிருந்து மீள்விக்கப்பட்டது