பக்கம்:மதி (நாடகம்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 மதி டாக்டர் : ஒண்னுமில்லை. வேலைக்கா : சரிதான். சுகுளு : என்ன, சரிதான் ? வேலை : ஒன்றுமில்லேங்கராரு. சுகுணு : என்ன ஒண்னுமில்லே ? aேt : . ட்டாவுக்கு ஒன்றுமில்லே அவரே நம்பர் 5லே யும் ஒன்றுமில்லே, அதிலே பிரயோசனமும் ஒண்னு கில்லே. அப்புறம் இந்தவிட்டிலேயும் ஒண்னுமில்லே ங்கராரு. சுகுணு : அப்படித்தான டாக்டர் ? டாக்டர் : வருக்றேன். (அமரகாதர் ஒரு பத்திரத்தை வேலப்பரிடம் கொடுத்து விட்டு, சுகுளுவை அவர் கையில் ஒப்படைப்பதைப் போல் பாவனைசெய்து இறந்துவிடுகின்ருர்.) காட்சி 2 அமர நாதர் மைத்துனர் வேலப்பர் வீடு வேலப்பர் : டேப் விகுயகம். வினுயகம் : என்னுங்கோ எசமான் ? (வேலப்பர் விரலேக் காட்டுகின்ருர், விஞயகம் ஒரு பிஸ்கத்தைக் கொண்டுவந்து கொடுக்கின்ருன்). வேலப் : ஏண்டா, இதையாடா நான் கேட்டேன். சுருட்டே கொண்டு வாடான்ன பிஸ்கத்தை கொண்டு வ ந் து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/10&oldid=853504" இலிருந்து மீள்விக்கப்பட்டது