பக்கம்:மதி (நாடகம்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு, 9 டாக்டர் : என்னுடா? வெயிட்டிங் பீசு ? ரிக்ஷன்: எம்புட்டு நாழி வாசல்லே காத்துகிட்டிருந்தேன்? டாக்டர் : மூஞ்சியே பாரு இடியெட். நீ மாத்திரந்தான் காத்துக்கிட்டிருந்தாயா ? நாங்கூட தாண்டா எத்த னேயோ நாளு ரிக்2ைா கிடைக்காமே காத்துக்கிட்டிருந் தேன். அதுக்கு யார்ரா காசு கொடுக்கிறது ? வேலே , அதையும் சேர்த்து எங்க எசமான் பில்லு.ே போட்டு வாங்கிக்கோங்களேன் சார். ஏதாச்சும் குடுத, தனுப்புங்கோ. சிக்ஷா கொஞ்சமான கஷ்டமா? நெஞ்சி வெடிச்சி பூட்ராப் பலே இருக்கு. வேலே : வெடிச்சா என்னுடா ? அதற்குத் தான் டாக்டர் இருக்காரே. சிக்ஷ சம்பாதிக்கிற பணம் வாய்க்கும் பத்தலே வயக்கக் கும் பத்தலிங்களே. - டாக்டர் : பத்தாவிட்டா என்னுடா ? வாய் நெறைய பல்லி ருக்கு வயத்து நெறைய கொடலிருக்கு. . இப்போ வயத்தே பாத்துதான் சாப்பாடு போடுராங்களா ? கார்டெ பாத்துதாண்டா கஞ்சிவூத்தராங்கோ. வாரத் திலே ஒருநாளு பட்டினியாயிரு. எல்லாம் சரியாப்பூடும் போ. a. வேலை : பாத்தியாடப்பா ! டாக்டர் ஆராய்ச்சி. (ரிக்ஷா காரனை அனுப்பிவிட்டு உள்ளே சென்று அமரநாதரைப் பரிசோதித்து உயிர் தப்பமாட்டார் என்று தெரிந்த வுடன் மருந்து கொடுக்க மறுத்து விடு கிரு.ர்.) சுகுளு : டாக்டர் சார்! என் முறைதை ஒருமாதிரியாக வைத்துக் கொண்டிருக்கிறிர்கள் ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/9&oldid=853594" இலிருந்து மீள்விக்கப்பட்டது