பக்கம்:மதி (நாடகம்).pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& .. - மதி சுகுளு கொஞ்சமும் அந்தப்பாழும் காலனுக்கில்லையே! அம்; : அவனுடைய கடமை. கன்னம்மாள் : அண்ணு ! சுகுணு பயப்படுகிருள். வேலப்பர் : அதற்கு அவர் என்ன செய்வார். அழுதழுது அவரை இம்சிக்காதீர்கள். சுகுளு எவ்வளவோ அறிஞர்கள் எதை எதையோ கண்டு பிடித்தார்களே ! சாகாமல் இருக்க ஒரு வழி கண்டு பிடிக்கவில்லையா ? - வேலைக்காரன் : உம். இன்னும் குஷ்டரோக்த்துக்கே மருந்து கண்டு பிடிக்க வில்லையே! அம்மா? யாரும் சாகிாமே எப்படியம்மா இருக்க முடியும்? யாரும் சாகாமலே இருப்பதா வெச்சிகிட்டா, ஒரு அரிசி ஒரு ரூபாய்தான். வீட்டின் வெளியே டாக்டர், ரிக்ஷா காரன் தகராறு. க்ேஷா : என்னுங்கோ சாமி ! எவ்வளவு நேரமா காத்து கிட்டிருக்கேன் ? இவ்வளவு கொறவா குடுக்கிறிங்கோ. வேலைக்காரன்: ஆமாம். டாக்டரு கன்ஸ்லடிங் பீசு கேட் கிருரில்லே. அவருகிட்டே இவரு வெயிட்டிங் பீசு கேட்கிருரு. எந்தவூருட்ா நீ? க்ேஷா வேம்பிடிதாளம். டாக்டர் : அது எங்கடா அந்தலுரு? வேலைக்காரன் : அதுவா? திருபுடதாளம் பக்கத்திலே வேம் - பிடிதாளம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/8&oldid=853583" இலிருந்து மீள்விக்கப்பட்டது