பக்கம்:மதி (நாடகம்).pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதி (நாடகம்) காட்சி 1 (அமராாதர் படுக்கை அறை, தன் மைத்து னர் வேலப்பரிடம் சாசனத்தை ஒப் படைத்துவிட்டு உயிர் வி டு கி ரு ர். சுகுளு, கண்ணம்மாள் இவர்கள் துக்கப் படுகின்றனர்.) அமரநாதர் : அம்மா ! இன்னும் கொஞ்ச நேரத்தில். சுகுளு : என்னப்பா ? அமர ; எல்லாம் மாமாவிடம் சொல்லியிருக்கின்றேன். அவர் சொல்படி நட. சுகுணு : அப்பா ! அமர : இனி தப்பமுடியாதம்மா. த யி ன் துனேயற்ற உன்னை நானும் கைவிடுகிறேன். சுகுரு : என் கெதி ? அமர: விதிபோல் நடக்கும். இறப்பு மீறமுடியாத கட்டளே யம்மா. - சுகுளு : கைவிடப்பட்டேனு ? அமர : அப்படித்தான் மகளே ! கவலைப்படாக்ே நாங்கள் உன்மேல் செலுத்திய அன்பில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/7&oldid=853572" இலிருந்து மீள்விக்கப்பட்டது