பக்கம்:மதி (நாடகம்).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 - மதி என் ஜீவ நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் அனே யாதசுடரே! பட்டுப்போகும் தருவாயிலிருக்கும் இந்தப் பாழ்மரத்துக்கு நீர் ஊற்றி வளர்க்க வந்த என் நீல வேணி அந்தகாரம் சூழும் என் வாழ்வை உய்விக்க வந்த அமுதமே வா ! இப்படி உட்கார். - "جد க்கு ணு : பாமா. வேல அப்பா மாமா எட்வளவு இன்பமான வார்த்தை, பல்லில்ாக கிழவர்களும் ப ரு கு ம் பாலாமிர்தம் போன்ற வார்த்தை. மாமா ! ஆஹா, இந்தக் கழுதை கண்ணம்மாளும் இவ்வளவு நாள் என்ளுேடு வாழ்ந் தாளே, ஒரு நாளாகிலும் இந்தமாதிரி மாமா என்று அவள் வாய் குளிர, என் மனம் குளிர, கேட்பவர்கள் காது குளிர அழைத்தாளா ? ஐயோ! இப்படிவா, உன் னெத்தான், அப்படிப்போ என்று உளறிக் கொட்டுவா. மாமா ! என்ன இன்பம் ! உடம்பெல்லாம் ஒரே ஐஸ் வெச்சுக் கட்டினமாதிரி இருக்கு. கு வி ர | ல் நடுங்குகிற ஒருவனுக்கு ஒரு அருமையான கம்பளிப் போர்வை கிடைத்தமாதிரி அப்பப்பா. சுகுணு : மாமா நிறுத்தும், இதை எல்லாம் தாங்கள் துங் கிக்கொண்டே சொல்லி யிருக்கலாமே. வே ை: துரங்கிக்கொண்டே சொல்வதா ? க குளு : ஆமாம். வேல! தூங்கிக்கொண்டே யாராச்சும் பேசுவார்களா ? சுகுளு : எவ்வளவோ பேர் பேசுகின்றர்கள். அதைத்தான் வாய்ப்பெனத்தல் என்பார்கள். ... - - வேல! நான் சொல்லும் அவ்வளவும் வாய்ப்பெனத்தலா g

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/22&oldid=853519" இலிருந்து மீள்விக்கப்பட்டது