பக்கம்:மதி (நாடகம்).pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மதி நாரா : உம், இன்னும் சாகாமே இருக்கிறையே, சே, சே, இப்பொ எங்கே ஒடறே. ーデ கருளு : போலிசிலே கம்ப்ாேண்டு கொடுத்தா கண்டுபிடி சுடுவாங்க இல்லெ ? நாசா : உம், உம் கண்டுபிடிப்பாங்கோ ? அந்த ஆளேயெ கொண்டு வந்து காட்டினு, பளார்ஜ கண்டுபுடிச்சடு வாங்கோ. இதைச் சொல்..நயே உனக்கு வெக்கமா இல்லெ ? கருணு . ஏன் ? நாரா: வெலயாகிற பொண்ணு. அதெபத்தி இப்படி எல்லாம் வதந்தியெ பரப்பி விட்டா! நாளக்கி உங் கதி என்ன ஆகும் ? சொந்தக்காரன் சும் ம . விடுவான ? கருளு : அதுவும் உண்மைதான். வேறெ என்னதான் செய்யறது? நாசா : வாயு ஜெபம் பண்ணு. எங்கே இருந்தாலும் அடிச் சிக் கொண்டுகிட்டு வந்துவிட்டுடும் ! எ ன் ன ேம ன கழுதெ கால்லெ ரத்தம் இருக்கிற வரையிலும் சுத்தப் போவுது. கருளு: எல்வளவு லேசா சொல்றிங்கோ? நாரா: சொல்றதிலே லேசா வேறே? கனமா வேறையா என்ன? வரப்போற ஆபத்தே சொன்னேன். பின்னுலே உன் இஷ்டம். எம்புள்ளே கூடத்தான். . இப்படி ஓடிட்டான். 'ருக்காக நான் செத்துப்பூட்டேனு? போயி ரகசியமா வேண்ணு தேடு. இப்படி எங்கிட்டெ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/30&oldid=853528" இலிருந்து மீள்விக்கப்பட்டது