பக்கம்:மதி (நாடகம்).pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 29 சொன்ன மாதிரி ஊருக்கெல்லாம் சொல்லிட்டு மன சுலே போட்டுவெச்சுக்காதே. போ. போ. (கருனகரன் தொங்கிய முகத்தோடு வீடு திரும்புகிருன்) (வயக்காடு) (கர்ப்பவதி கோலத்தோடு போய்க்கொண் டிருக்கும் மல்லிகா இளம் வெய்யலினல் மயக்கமுற்றுக் கீழேவிழுந்துவிடுகிருள். ஏற்றம் இறைத்துக் கொண்டிருந்த ஒரு குடியானவன் இவளேக்கண்டு தன் வீட் டுக்கழைத்துக் கொண்டு போய் உபசரிக் கின்ருன்) மாறன் : எய், காமாட்சி ! இங்கனெ வா. இதோ பா. தவனம் : யாரு இந்த புள்ளே ?

மாறன் : இவவேறெ தபால்காரு மாதிரி விலாசம் விசா ரிக்கிரு ? யாரோ பாவம். கர்ப்பம் போவத் தெரியுத நம்ப வ ய ல் லே மயக்கமடிச்சி விழுந்துட்டுது. ஏதாச்சும் கஞ்சிகிஞ்சி ஊத்திக் காப்பாத்து. (தன் தலைப்பாகைத் துணியால் விசிறு கிருன்) - கவனம்; உன்னெ பார்த்தா பரிதாபமா இருக்கு உன் நெல மையெ பார்த்தா கோபமா வருது. பல்லி : எம்மா ? கவனம் : உம்பாடே திண்டாட்டமா இருகக. உனக் கெதுக்கு புள்ளே ? யாரு உம்புருஷன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/31&oldid=853529" இலிருந்து மீள்விக்கப்பட்டது