பக்கம்:மதி (நாடகம்).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 31 காட்சி 6 (குலசேகரன் வீடு. குலசேகரன் தனியாகப் பேசிக் 'கொண்டிருக்கின்றன். அவன் தங்கை தயாபரி, தனியாகத் தவிக்கும் சுகுளுவுக்கு உதவி செய்யும் படி வேண்டுகிருள் 1) - குலசேகரன் : நான் பாவத்திற்குக்கூட அதிகமாகப் பயப்பட வில்லே, பழிக்கே அதிகமாகப் பயப்படுகின்றேன். ஆன் கள் சுயநலம் பிடித்தவர்கள் என்று இதுவரையிலும் ." சுமத்திய பழியை மாற்ற நாம் முயற்சித்திருக்க வேண் டும். அதற்குப் பதில் அந்தப் பழியை அதிகப்படுத்தி விட்டோம். என் அறியாமையால் சுமந்தகொண்ட பெரும் பழியை எப்படியும் ஒழித்தே திருவேன். (தயாபரி உள்ளே வருகிருள்) தயாபரி : அண்ணு ! குலசே : வாம்மா. - - - - - தயா: அண்ணு எங்கூட படிச்சிதே சுகுணு தெரியுமா அண்ணு உங்களுக்கு? - குலசே தெரியும். தய ஆவங்கப்பா செத்துட்டாரு அவ்ங்கம்மா. அதுக்கு முன்னேயே செத்துட்டிர்ங்க்ேரீ - குலசே! அதுக்கு என்னம்மா இப்போ? தயா: அவங்கப்பா ச | வ ற ப் போ சொத்தெல்லாம் வேலப்பர் மேலே எழுதி வெச்சுட்டாராம். அதேைல வேலுப்புர், சுகுணு தன்னெ கலியாணம் பண்ணிகிட்டாத் தான், ,ெ தெல்லாம் குடுப்பேன். இல்லாட்டி முடி யாதுன்னு பயங்காட்டி ஏமாத்தப் பர்ர்க்கருராம். க்காதே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/33&oldid=853531" இலிருந்து மீள்விக்கப்பட்டது