பக்கம்:மதி (நாடகம்).pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மதி குலசே உம். அதுக்கு ? தயா: நம்போ எப்படியாச்சும் உதவி செய்யவேனும். குலசே! நம்போ எப்படியம்மா உதவி செய்யறது? தயா : அது எப்படியோ எனக்குத் தெரியாது அண்ணு. ஒருவேளெ அந்த மாதிரி எனக்கே நடந்துட்டுதுன்னு வெச்சிக்கிங்கோ. எனக்கு உதவிசெய்ய மாட்டிங்களா அண்ணு ? குலசே உனக்கு உதவிசெய்யலாம். ஏன்னு நீ என் தங்கை. அந்தப் பொன்னுக்கு நான் உதவி செய்ய லாமா? ஊரார் என்ன சொல்லுவாங்கோ ? தயா : ஒகோ. அதுக்குச் சொல் நீங்களா ? அப்டின் னு, (அண்ணன் காதில் ஏதோ சொல்கின்ருள்.). குலசே பேஷ். நல்ல யோசனைதான். ஆனு அந்தப் பொன்து இதெ நம்பவேேைம ? தய நம்பறமாதிரி நான் செய்யறேன் அண்ணு. குலசே : எப்படியோ செய், கடைசியிலே என்னப் பழி வாங்காதே. உதவி செய்பவர்கள் யார் என்று அவ எiடம் சொல்லாதே. ஏனென்றல், நான் என்று தெரிந்தால் ஒருசமயம் அச்சப்படுவாள். எல்லாம் நீயே செய்தமாதிரி காட்டிக்கொள். தய! : அதுவும் உண்மைதான். குலசே! அவளுக்காக மாத்திரமில்லெ நான் சொல்லுவது. ஊரார் ஒரு மாதிரியாகப் பேசுவார்கள். வேலப்பன்: விஷப்பாம்பு. இவ்வளவும் கவனத்தில் வைத்துத்தான் சொல்லுகின்றேன். தெரியுமா ? . با تهیه

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/34&oldid=853532" இலிருந்து மீள்விக்கப்பட்டது