பக்கம்:மதி (நாடகம்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பி. சிற்றரசு 37 வேல என்னுடா இது ப்ளாக்மார்க்கெட் வியாபாரமா யிருக்கு ? குலோத்துங்கனுக்குக் காத்வி சுகுணு, சுகுணு வுக்குக் காதலன் நான். முக்கூட்டு ஒப்பந்தமா இருக்கு. பட்டா எம்பேர்லெ, சாகுபடி அவன் பண்றது. என்னடா இது ஒரே கந்தர்கோளமா இருக்கு. கன்ன : சாகுபடியுமில்லே. அறைபடியுமில்,ே எல்லாம் ஒரே கொளறுபடி. வேல: ஏய் ! கண் ணு . இது சுகுணு கையெழுத்தா பாரு. ஒ . நீ கைரேகையா? டேய், வினுயகம்.! உனக்குத் தெரியு மாடா ? - வினு : நான் அந்த ரேகைகூட வெச்சதில்லிங்களே. வேல : இந்த வீட்டிலே எல்லாம் தற்குறி மயம். டேய் அவ பாட்டு புஸ்தகம் ஒண்னு நம் அலமாரியிலே இருக்கு அதே கொண்டுவா. - (கொண்டுவந்து கொடுத்தவுடன் இரண்டையும் ஒத்திட்டுப் பார்த்து) அவள் கையெழுத்துதான். யாரோ ஒரு குலோத் துங்கனிடம் கள்ள நட்பு வைத்துக்கொண்டு என் எனக்கு இப்படி எழுதியிருக்கிருள் ? இவளே மனப்பதால் இருவகை நஷ்டம். ஒன்று, இவள் ஆசை நாயகன் காதல் மாருது. இரண்டாவது சொத்தையும் நாம் பறி கொடுத்துவிட வேண்டும். இவளேத் திரு மணம் செய்துகொள்ளாமல் விரடடில்ை சொத்தாவது மிசசமாகும் : அதுவும் சரி யில்லே. அப்படியே இவளே உயிரோடு விட்டு வைத்தால் காலிகளோடு சேர்ந்துகொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதி_(நாடகம்).pdf/39&oldid=853537" இலிருந்து மீள்விக்கப்பட்டது